வீட்டிற்கு எறும்புகள் வந்தால் வாஸ்து தவறா

தொல்லியல்துறை ஆய்வின் படி
இருள் அதிகமாக இருக்கும் ஒரு அறையில்,தான் எறும்புகள் அதிகம் காணப்படும். எங்கே எறும்புகள் வருகிதோ அந்த வீட்டில் வாழும் நபரின் ஆரோக்கியம் பாதிக்கும் விளைவைக் கொடுக்கும்.
சூரியனை ஏற்காத வீட்டில் வசிக்கும் மக்கள் நம்பிக்கை குறைவாக இருப்பார்கள்.

சமையலறையிலும், குளியலறையிலும், சூரிய ஒளி படும் அமைப்பில் ஒரு வீடு கட்டப்பட வேண்டும். ஒரு இல்லத்தில் செயற்கை விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.அங்கு சூரியன் வந்தால் மட்டுமே குறைக்க முடியும். சூரியன் வந்தால் அந்த வீட்டில் தொற்று நோய்கள் பெருகாத வீடாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122