,vastu for doors in house

vastu for doors in house

 

 

 

 

 

வீட்டின் வாசல் அமைப்பு பற்றிய விளக்கங்களை பார்ப்போம். பிரதான தலைவாசல் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு தெற்கு சார்ந்த தென்கிழக்கு , மேற்கு சார்ந்த வடமேற்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த தலை வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் மற்ற வாசல்களை விட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிர் தாக்கும் அமைப்பில் பொருத்தக்கூடாது.

தலை வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும்வாஸ்து ரீதியாக தவறுதான்.வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.இது காம்பவுண்ட் கதவுக்கும் பொருந்தும்.வாசலின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

வாயில் கதவுகள், வாசல்கால்கள் நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதுவும் தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமாக பலம்வாய்ந்த மரமாக இருகாக வேண்டும்.அதோடு, மற்ற கதவுகளை விட இந்த தலைவாசல் பெரியதாகவும் இருக்கவேண்டும். உடைந்த நிலையிலோ,கரையாண் அரித்ததோ, ஓட்டையோ இருக்கக் கூடாது.பழைய கதவுகளை வாங்கி தலைவாசலுக்கு பொருத்த கூடாது.

கதவுகள் தானாக சார்த்த கூடாது. வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், ஜன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின், வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.கதவுகளை மஞ்சள் சார்ந்த மரமாக இருக்க வேண்டும்.

tamilvasthu,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu consultant in sathyamangalam,
vastu consultant in avinashi,
no 1 vastu consultant in chennai,
vastu consultant in sivaganga,
vastu consultant in karaikudi,
vastu consultant in palani,
vastu consultant in dindigul,
vastu consultant in pudukkottai,
vastu consultant in kumbakonam,
vastu consultant in chidambaram,
vastu consultant in perambalur,
vastu consultant in dharmapuri,
vastu consultant in hosur,
vastu consultant in vellore,
vastu consultant in kanchipuram,
vastu consultant in tindivanam,
vastu consultant in villupuram,
vastu consultant in chengalpattu,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu tips,