வாஸ்து அமைப்பில் வீட்டின் தரைத்தளம்.

vastu for tiles
vastu for tiles

வாஸ்து அமைப்பில் வீட்டின் தரைத்தளம்.


நமது மனையின் உயரம் என்பது வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சாலையின் தரைத்தளத்தில் இருந்து இரண்டு அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.அதற்கு பிறகு வீட்டின் தரைதள உயரம் அதிகபட்சமாக ஒரு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


அதேபோல மனையானது அது எந்த திசை மனையாக இருந்தாலும் இந்த உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சிலர் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனைகள் உயர்ந்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லது என்பார்கள். இந்த இடத்தில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்கிற பழமொழி பொறுந்தும்.அதேபோல தெற்கு மற்றும் மற்றும் மேற்கு பார்த்த மனை தரைத்தளத்தில் இருந்து தாழ்ந்து இருந்தால் நல்லது என்பார்கள். அதுவும் அதிகபட்சமாக மூன்று அடிகளுக்கு மேல் தாழ்ந்த அமைப்பில் இருக்கக்கூடாது.அதாவது மூன்று அடிகளுக்கு மிகும் போது தரைக்குத்தல் ஆகிவிடும்.


அதேபோல கட்டிடத்தில் மாடிப் பகுதிகளில் முகப்பு பகுதியை  தரைத்தள வீட்டை முந்தும் அமைப்பில் அமைப்பது மிகவும் தவறு.இப்படி அமைத்த வீட்டை எனது வாஸ்து பயணத்தில் பார்த்துள்ளேன். அங்கே வசிப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமப்பட்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர். ஆகவே எக்காரணம் கொண்டும் தரைக்கு அதிகமாக தாழ்ந்த அமைப்பும்,அதேபோல மிகவும் உயர்ந்த அமைப்பும் வாஸ்து மனையடி குழிகணித சாஸ்திரத்தின் படி தவறானது ஆகும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]