வாஸ்து சாஸ்திரப்படி வீடு இருக்கும் போது ஏற்படும் நன்மைகள்

வாஸ்து சாஸ்திரப்படி வீடு
வாஸ்து சாஸ்திரப்படி வீடு

வாஸ்து சாஸ்திரப்படி வீடு இருக்கும் போது ஏற்படும் நன்மைகள் 

இன்பமான வாழ்க்கை வாழ ஒவ்வொருவரும் தங்களின் வீட்டைஒரு சில மாற்றங்கள் செய்து. வாஸ்து படி அமைத்து கொள்ள வேண்டும்.
வாஸ்து படி உள்ள வீடானது விற்பனைக்கு செல்லாது.
வாடகைக்கு வீடு கட்டி விடும் யோகம் உண்டாகும்.

குழந்தை பேறு இல்லாதவர்கள் வாஸ்து படி உள்ளவீட்டில் இருக்கும் போது குழந்தைகள் பெற்றெடுக்க முடியும்.
நல்ல தெருப்பார்வை மற்றும் தெருக்குத்து உள்ள இடத்தில் வீடுஇருக்கும்பொழுது அவ்வீட்டில் வாழும் அனைவரும் எந்தவொரு இடத்தில் இருந்தாலும்அனைவரும் நன்றாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.பேரும் புகழும் பெற்று இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள்.

குழந்தைகளுக்கு படிப்பு ,முதல் தரமான கல்வியை கொடுக்கும்.
ஒரு சில அமைப்பு உள்ள வீடுகள், வெளிநாட்டு பயணம் மற்றும் சொந்தமாக வியாபாரம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in india
vastu consultant in india

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]