வீடு கட்ட தொடங்க ஏற்ற மாதங்கள் யாவை?

வீட்டு வேலைகளை தொடங்க நல்ல மாதங்கள்
வீட்டு வேலைகளை தொடங்க நல்ல மாதங்கள்

வீட்டு வேலைகளை தொடங்க நல்ல மாதங்கள்

வீடு கட்டுவதற்கு சாதகமாக உள்ள மாதங்கள் எனும்போது வைகாசி நல்ல பலன்களை தரும் மாதம் ஆகும். ஆவணி மாதமும் மிகவும் அற்புதமான மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் வீட்டு வேலைகளை தொடங்குவது ஒருவரை செல்வ நிலைக்கு அழைத்து செல்லும். மாசி மாதம் எல்லாவித சவுகரிய நிலைகளை கொடுக்கும். 

 
இந்த இடத்தில் தை மாதத்தையும்,ஐப்பசி மாதத்தையும் கொஞ்சம் விளக்கி வைப்பது நல்லது.சிலர் இந்த மாதங்களில் மனைகோளும் வேலைகளை செய்கின்றனர். ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த இருமாதங்களையும் தவிர்த்து செய்ய வேண்டும்.

 

 

Good days to start house work
Good days to start house work

வீடு கட்டுவதற்கு பாதகமான மாதங்கள் எனும்போது சித்திரை மற்றும் ஆனி மாதம் மற்றும் ஆடி மாதமும், புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில் எக்காரணம் கொண்டும் கட்டிடம் தொடங்கும் வேலைகளை செய்ய கூடாது. கார்த்திகை மாதத்தில் ஜோதி தரிசனம்  நிறைவு ஆன பின்னர் கட்டிடம் தொடங்க பூமி பூஜை வேலைகளை செய்ய கூடாது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)