வீடு கட்டும் போது தடை ஏற்படுகிறதா?

#பங்குனி_25
#April_7
புதன்கிழமை

#tamil_vastu_tips
#தமிழ்_வாஸ்து_குறிப்புகள்

வீடு கட்டத் தொடங்க, வீடு ஆரம்பிக்க நல்ல நட்சத்திரங்கள் என்று பார்க்கும்பொழுது, ரோகிணி, மிருகசிரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், ரேவதி நல்ல நட்சத்திரங்கள் ஆகும். திதிகள் என்று பார்க்கும் போது  துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி,அடுத்து நல்ல லக்னம்  என்று பார்க்கும்பொழுது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்  சிறப்பு.எந்த இடத்திலும் 8 12 பாவங்களின் திசாபுத்திகள் நடப்பில் இருக்க கூடாது. இருந்தால் கட்டிட வேலை தடைபடும். 8 12 பாவங்களில் தொடர்புடைய அந்தரம், சூச்சுமம் ,பிரணவம்  அந்த நாள் தொடர்பில்  இருக்கக் கூடாது.அதற்கு பிறகு வாஸ்து ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995