வீட்டில் ஒரே ஒரு வாயில் மட்டும் வைக்க வேண்டும் என்றால் எங்கே வைக்க வேண்டும்?

vastu for doors and windows
vastu for doors and windows

சிறிய வீடுகளுக்கு தலைவாசல் என்று சொல்லக்கூடிய ஒரு வாயில் மட்டுமே வைத்து உட்பகுதியில் அந்தந்த பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தியுள்ள இல்லங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில்,அந்த ஒரு வாயில் எங்கே வைத்தால் சிறப்பு என்பதனைப் பார்ப்போம்.

 
இந்த ஒரு வாயில் அமைப்பு என்பது வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீடுகளுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். அப்படி அமைக்கும் போது வடகிழக்கில் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் அமைத்து கொள்வது மிகவும் நல்லது. அப்போது மட்டுமே ஒருவாயில் உள்ள வீடுகள் பயனளிக்கும்.

 

 

. உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா
.
உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா

எக்காரணம் கொண்டும் தெற்கு மேற்கு திசை வீடுகளுக்கு இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டாம். அப்படி அமைக்க வேண்டும் என்றால்,அது கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அங்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களை விட்டு அங்கு மறுபடியும் வடக்கு அல்லது கிழக்கில் கட்டாயம் ஒரு வாயில் நிலையை ஏற்படுத்த வேண்டும்.   ஒரு வீட்டில் எவ்வளவுக்குஎவ்வளவு அதிகமாக கிழக்கு வடக்கு வாயில்கள் உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையாகும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)