வீடுகளின் வரிசை என்கிற வாஸ்து விதி

வீடுகளின் வரிசை என்பது மிக மிக முக்கியம். இடப்பற்றாக்குறை காரணமாக நகர்புறங்களில் ஒன்றோடொன்று ஒட்டிய அமைப்போடு இல்லங்களை அமைக்கிறார்கள். அப்படி அமைகின்ற போது எந்த வீடு மற்றொரு வீட்டோடு ஒட்டிக்கொண்டிருக்கிறதோ அந்த திசை சார்ந்த நிகழ்வுகளில் நிச்சயமாக பாதிப்பு இருக்கும். ஒரு சில இடங்களில் எங்கே அதிகமாக காலியிடம் தெற்கு மேற்கு அதிகமாக இருக்கும் போது, அந்த வீட்டின் வாழ்வாதார மற்றும் வாழ்க்கைச் சூழல் கஷ்டத்தை படுகிற வாழ்க்கையாக இருக்கும்.ஆனால் அதே தவறுகள் இருந்தாலும் கஷ்டம் இல்லாத வாழும் பொழுது அங்கே ஒரு இழப்பு காவு வாங்கி தான் அந்த கஷ்டம் விலகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122