விற்பனைக்கு வரும் பழைய வீடுகளையும், ஓடாமல் இருக்கும் தொழிற்சாலைகளையும் வாங்கலாமா?

plot vastu
plot vastu

பழைய வீட்டில் வாஸ்து

ஒரு பழைய வீடு  மற்றும் தொழிற்சாலைகள் விற்பனைக்கு வருகிறது என்றாலே  நன்றாக கவனித்து வாங்க வேண்டும். வீடுகளை வாங்கும் போது கடனில் உள்ளவர்களின் இல்லங்களை என்றும் வாங்க கூடாது. அதேபோல  வங்கியின் மூலமாக ஏலத்திற்கு வரும் தொழிற்சிலைகளையும் வாங்குவதில் கவனம் தேவை.

 

பெரும் பணக்காரர்கள் மற்றும், மகிழ்ச்சியாக இருக்கும் மக்களின் இல்லங்களையும், வாங்கிக்கொளாள வேண்டும். அதேபோல நன்றாக இயங்கி வரும் தொழிற்சாலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி இந்த தொழிலை விட்டு வேறு இதனைவிட அவருக்கு நேரமும்,உழைப்பு குறைவாக மற்றும் அவரின் மனதிற்கு பிடித்த தொழிலுக்கு போகும்போது சந்தோசமாகவிற்பனை செய்யும் தொழிற்சாலையை வாங்கலாம்.

 

vastu Before buying the land
vastu Before buying the land

பழைய இடிந்த சிதிலமடைந்த வீடுகளை வாங்க கூடாது. ஆபாபடியே வாங்குவதாக இருந்தால் அந்த வீடுகளை அப்புறப்படுத்திய பின்னர் வாங்க வேண்டும். எந்த பழைய கட்டிடங்களை வாங்கும் போது ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனையுடன் வாங்க வேண்டும். அதாவது நன்றாக இருக்கின்றவர்கள் ஒரு இடத்தை கொடுத்தாலும் வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)