வாஸ்து ரீதியாக மழைநீர் தொட்டி

மாசி 22
March_6
#tamil_vastu tips
#வாஸ்து_குறிப்புகள்

வாஸ்து ரீதியாக மழைநீர்த் தொட்டி என்பது இன்றைக்கு எல்லா புதிதாக கட்டுகிற இல்லங்களிலும் அமைக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. அந்த வகையில் மழைநீர்த் தொட்டி என்பது இல்லத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைப்பது சாலச் சிறந்தது. அப்படி அமைக்கும் பொழுது தண்ணீர் தொட்டி எந்த பகுதியில் வரவேண்டும், மழைநீர்த் தொட்டி எந்த பகுதியில் வரவேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த இடத்தில் எதனை எங்கு அமைப்பது என்கிற குழப்பம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் மழைநீர்த் தொட்டியை வடக்கு பகுதியில் அமைத்தால் தண்ணீர் தொட்டிக்கு மேற்புறத்திலும், கிழக்கு புறம் என்றால் தண்ணீர் தொட்டிக்கு தெற்கு புறத்திலும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றி அமைக்கும் பொழுது வாஸ்து ரீதியாக ஒரு சில தவறுகளை கொடுக்கும். திசைகளை பொருத்து தவறுகளும் மாறுபடும்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995