வீட்டில் உள்ள பொருள்களுக்கு வாஸ்து

வீட்டில் உள்ள பொருள்களுக்கு வாஸ்து

Vastu Tips for portico,My vastu trips,வாஸ்து பயணங்கள்
வீட்டில் உள்ள பொருள்களுக்கு வாஸ்து

 

 

 

 

 

 

    வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். ஆனால் இதற்கும் வாஸ்து விசயத்திற்கும் சம்பந்தம் இல்லை.
அனைவருக்குமே வீடு தான் முதல் உலகம் ஆகும். அந்த வீட்டை நாம் நமக்கு பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்த பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில் வீட்டில் செல்வ வளர்ச்சி நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிப்பது நன்மையை தரும்.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அதுசார்ந்த நிகழ்வுகளின் வளர்ச்சி இருக்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று நியதிகள் உள்ளது.
கடிகாரம் நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் வைக்கும் போது தவறான பலனை கொடுக்கும்.,
கடிகாரத்தை கதவுகளுக்கு எதிராக மேலே தொங்கவிடக்கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. வடக்கு வடமேற்கில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

கண்ணாடி பொருள்களில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பதில் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள்வீட்டிலும் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பெருகிவிடும்.
வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் மட்டுமே வைப்பது நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.இதனை வேறு ஒரு பணம் ஈர்க்கும் பயிற்சிகள் செய்ய பயன்படுத்தலாம்.

சப்த குதிரைகள் கொண்ட ஓவியம் பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.இதனை படுக்கை அறைகளின் சுவர்களில் வேண்டாம். வரவேற்பறையில் மட்டுமே வைக்க வேண்டும்.
மணி ப்ளாண்ட் இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணிகொடி என்கிற செடியை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே நல்லது.

tamilvastu,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
Vastu Shastram,
Vastu shastra,
Vastu for house,
Vastu shastra tips for house,
Basic vastu for house,
Vastu colours,
Vastu colors,
Best vastu tips for house,
Vastu directions,
Vastu for bedroom,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,