வாஸ்து மனையடி சாஸ்திர ஆயாதி பொருத்த அமைப்பில் தொழிற்சாலைகள்.

வாஸ்துவும்தொழிற்சாலையும்

 

paper_industry vastu
paper_industry vastu

ஒரு தொழிற்சாலை என்பது நூறு நபர்களை வாழவைக்கும் கோயில் என்றுதான் கூற வேண்டும். அதேபோல ஒரு தொழிற்சாலை என்பது இரண்டு மூன்று தலைமுறைகளை தாண்டிய செயலாக காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தியும்,காலத்தின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டும் செயல்பட வேண்டும். அதுவே உண்மையான தொழில் நிறுவனம் ஆகும்.
சில தொழிற்சாலைகள் வாஸ்து அமைப்பில் இல்லாமல் இருந்தாலும் மிகச்சிறந்த அமைப்பில் தலைமுறைகளை கடந்து திறம்பட இயங்கும் அமைப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று நான் ஆராயும்போது எனக்கு கிடைத்த அரிய செயல் என்னவெனில் அக்கால கட்டிடங்கள் அனைத்துமே ஆயாதி பொருத்தம் இருக்கின்ற அமைப்பில் தான் அமைத்திருக்கின்றனர்.

இதனை நான் கோவையில் நன்றாக  இயங்கும்,தலைமுறைகளை கடந்து நான்காவது தலைமுறை வாரிசுகள் நிர்வாகம் செய்து கொண்டுள்ள பல கட்டிடங்களை நான் ஆய்வுக்காக போகும் போது பார்த்திருக்கிறேன்.
ஆக நீங்கள் ஒரு தொழிற்சாலை தொடங்கி நடத்தும் போது அங்கே அமைக்கின்ற கட்டிட அமைப்பு மிகச்சரியான அளவில் ஆயாதி கணித பொருத்தங்கள் பொருந்தும் அமைப்பில் இருக்க வேண்டும்.  வாஸ்து விதிகளும் பொருந்தி வரவேண்டும். ஏனென்றால் நமது உழைப்பு மற்றும் நேரம் மற்றும் பணம் ஆகியன எதாவது வாஸ்து குற்றங்கள் மற்றும் ஆயாதி கணித மனையடி சாஸ்திர பொருத்தங்கள் இல்லாது போகும் போது நமது உழைப்பு மற்றும் பணம் விரையம் ஆகிவிடும்.

 
தொழிற்சாலை அமைக்க கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து செய்கின்றோம். அதனால் சில விசயங்களை பார்த்து செய்ய வேண்டும். தொழிற்சாலையின் இடம் என்பது மிகவும் விஸ்து பலம் பொருந்திய இடமாக இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு தகுந்த வாஸ்து படி கட்டிடங்களை கட்ட வேண்டும்.

 

கட்டிடம் வாஸ்து அமைப்பில் கட்டிய பின்னர் அங்கு அமைக்க கூடாய தொழிற்சாலையின் உபகரணங்களை சரியாக வாஸ்து அமைப்பில் வைக்க வேண்டும். உதாரணமாக எந்த பொருள்களையும் மேலே கொட்டி கீழே வாங்கும் முறைப்படி அமைக்க வேண்டும். அல்லது மேற்கு மற்றும் தெற்கு புறங்களில் கொட்டிய பின்னர், கிழக்கு மற்றும் வடக்கு புறங்களில் உற்பத்தி ஆன பொருள்களை பெறும் அமைப்பாக எந்தவிதமான இயந்திரங்களையும்  அமைக்க வேண்டும். இந்த விதி அனைத்து பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 

 

industry tamilnadu
industry tamilnadu

ஆக ஒரு தொழிற்சாலையின் வாஸ்து விதிகளின் படி பொருள்களை உற்பத்திக்காக எங்கே  கொடுத்து உற்பத்தி இன பொருள் எங்கே எடுக்கின்ற விதி முக்கியம்.தொழிற்சாலையின் கட்டிடத்திற்கு பழந்தமிழர் முறையான ஆயாதி கணித மனைப்பொருத்தம் முக்கியம். வாஸ்துவின் முக்கியமான அனைத்து விதிகளுக்கு அந்த கட்டிடம் இருக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)