வாஸ்துவின் சக்தி எங்கு இருந்து வருகிறது?

வாஸ்து பயணம்
வாஸ்து பயணம்

வாஸ்துவின் சக்தி,

பழங்காலம் தொட்டு இன்றுவரை நமது முன்னோர்கள் விவசாய வேலைகளில் இரண்டு விதமான முறைகளில் மட்டுமே செய்து வந்துள்ளனர்  அதாவது மண்ணை சமப்படுத்தி  உழவு உழுது மற்றும் நிழத்தில் நீர் பாய்ச்ச வழிகளை ஏர்ப்படுத்தியும், நீர் பாய்ச்சியும் வந்தனர்.இந்த வேலைகளை என்றும் ஆண்கள் மட்டுமே செய்து வந்தனர்.அதேபோல களை எடுப்பது அதில் உள்ள செடிகளை பாதுகாக்க மண் அணைப்பது மற்றும், அறுவடை செய்வது போன்ற எளிதான வேலைகளை பெண்கள் செய்தனர்.

இதனால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு நல்ல தானிய விளைச்சல் பெறுகி சந்தோசமான வாழ்வு வாழ்ந்து வந்துள்ளனர். ஆகவே ஆணும் பெண்ணும் இணைந்த வாழ்க்கையே உண்மையான வாழ்வு ஆகும். அந்த வகையில் ஆண் என்பது சூரியன். பெண் என்பது பூமி .இநனை இணைத்து ஒரு இல்லத்தை அமைக்கும் போது ஒரு அற்புதமான வாழ்க்கை விழ முடியும்.

ஆக கட்டாயம் ஒரு இல்லத்தில் பகலில் சூரிய ஒளியும்,இரவில் அந்த சூரியனில் இருந்து கிடைக்கும் சந்திரன் மூலமாக பிரதிபலிக்கும் ஒளியும் கண்டிப்பாக ஒரு இல்லத்திற்கு வேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த வீட்டில் உள்ள ஆண்களும்,பெண்களும்,சிறப்பான வாழ்வு வாழ முடியும். இதற்கு கட்டாயம் ஒரு இல்லத்தின் வடகிழக்கில் இடம் கட்டாயம் வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]