வாஸ்து பயணம் ராசிபுரம்/வாஸ்து பயணம் கோயம்புத்தூர்

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

நாளை 18.2.2021 வியாழக்கிழமை ராசிபுரம் மற்றும் சேலம் பகுதிகளிலும், 19.2.2021வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டத்திலும்  வாஸ்து பயணத்தில் இருக்கிறேன். ஆகவே மேற்கூறிய சுற்றுப்புற   பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள்  என்கிற எனது தொலைபேசி(9941899995) வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.

1.வாஸ்து சாஸ்திர அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,  அதோடு பணத்தோடு_பலமாக வாழ  #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம்  (அங்கன அளவு) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். 

2.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக  பொருத்தி வைத்து  ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

3.  ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள்  மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் மாற்றத்தை எப்படி  பெறமுடியும் என்பதனை சொல்லி கொடுக்கவும்,அதேபோல் ஒரு இடத்தை நிர்வாகம் செய்யும் கிரகம்  latitude longitude  மூலமாக முடிவு செய்து,அவர்கள் இல்லத்தில் பாஸிடிவ் கிரகமாக யாருக்கு இருக்கிறதோ அவர்கள் பெயரில் இல்லத்தை அமைத்து கொடுக்கவும்,இதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில்  #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார  பாதுகாப்பு,  மனதை ஒருநிலைப்படுத்தும் நிம்மதி என்கிற  மகிழ்ச்சி, மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில்  தீர்வுகள்.

#கோயம்புத்தூர்_வாஸ்து பயணம்
#சூலூர்_வாஸ்து பயணம்
#பொள்ளாச்சி_வாஸ்து பயணம்
#அன்னூர்_வாஸ்து பயணம்
#coimbatore_vastu visit
#tiruppur_vastu visit
#mettupalayam_vastu visit
#annur_vastu visit
#sulur_vastu visit
#pollachi_vastu visit
#சேலம்_வாஸ்து பயணம்
#ஓமலூர்_வாஸ்து பயணம்
#மேச்சேரி_வாஸ்து பயணம்
#தாரமங்கலம்_வாஸ்து பயணம்
#Salem_vastu visit
#omalur_vastu visit
#maecheri_vastu visit
#taramangalam_vastu visit
#ராசிபுரம்_வாஸ்து பயணம்
#rasipuram_vastu visit
#ஆத்தூர்_வாஸ்து பயணம்
#attur_vastu visit

___________________________

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 99418 99995

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து
#chennai_vastu
#வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம்  #Money_Attraction_Tips  #chennai_vasthu  
2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்
#Andal_Vastu 2015  first batch training expert
#ஆண்டாள்_வாஸ்துவின் 2015   முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.