வாஸ்துவில் பரிகாரம்

vastu in chennai
vastu in chennai

வாஸ்துவில் பயங்கரமான பரிகாரம் என்பது என்றால் என்ன?


ஒரு நல்ல இல்லம் விற்பனைக்கு வருகிறது ஆனால் அந்த வீட்டில் ஒரு கெட்ட விசயம் நடந்து விடுகிறது. அதனை வாங்கலாமா என்று என்னிடம்  ஒருவர் கேட்டால்,அதற்கு எனது பதில் தாரளமாக வாங்கலாம் என்பதுதான்.அதிகப்படியான  வீடுகளில், விபத்து, அல்லது விபத்தில் மரணம் நிகழ்ந்த வீடாக இருப்பது, அல்லது கடன் சுமை காரணமாக ஒரு வீடு ஏலத்திற்கு வருவது அந்த வீட்டின் தவறான கட்டமைப்பே இந்த வேலையை செய்கிறது. ஆக அப்படிப்பட்ட வீடுகளை வாங்கலாம்.ஆனால் அந்த வீட்டில் எந்த மாதிரியான வாஸ்து குறைபாடுகளும், மனையடி ஆயாதி பொருத்தங்கள் உள்ளனவாக மாற்றம் செய்த பிறகே அந்த இல்லத்தை வாங்குபவர்கள் குடியேற வேண்டும்.இதுமட்டுமே சரியான பரிகாரம் ஆகும்.


இதனைச்செய்யாமல் ஒருவர் தகடு கொடுக்கின்றார் மற்றொரு வாஸ்து நிபுணர்  நமது முன்னோர்கள் பூமி பூஜைக்கு செய்யும் கற்ப பேழையை உல்டா செய்து வீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் இறக்கி விட்டு சென்று விடுகிறார்கள். மேலும் ஒரு வாஸ்து நிபுணர் மூலைக்கு மூலை வீட்டின் எணர்ஜி பெறுக்குகிறேன் என்று தாயக்கட்டை போன்ற இரும்பினை பிரமீடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர்.ஒரு காலகட்டத்தில் பரிகாரமே பயங்கர விசயமாக வேலைசெய்யும். அதாவது வைத்ததை எடுக்க கூட ஆள் இல்லாத வீடாக மாறிவிடும்.


இந்த இடத்தில்  வீடு எப்படியோ இருந்தாலும் வாஸ்து அமைப்பில் சரி செய்து கொள்ளலாம் என்று தவறான தெருகுத்துக்கள் உள்ள வீடுகளை வாங்குவது என்பது மிகவும் தவறான விசையம் ஆகும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]