வாஸ்து தோசங்களான அமைப்பு

Is-Kitchen-in-North-East-Really
Is-Kitchen-in-North-East-Really

வாஸ்துவில்முக்கிய தோஷங்கள்

வீட்டில் வடகிழக்கில் வெட்டப்பட்டு இருக்கும் அமைப்பு ஒரு வீட்டில் தோசத்தினை கொடுக்கும். அதேபோல வடகிழக்கில் கழிவறைகள் இருப்பதும் வாஸ்து குற்றமாகி விடும். வடகிழக்கில் இருக்கும் படி அமைப்பும் வாஸ்து குற்றங்களை ஏற்படுத்தும்.

 
வடகிழக்கில் சமையல் அறை இருந்து அங்கே சமைக்கும் இல்லங்களில் அந்த வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும். அப்படியே இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க மாட்டார்கள்.அதேபோல சமையல் அறை தென்கிழக்கில் இருந்து வடகிழக்கில் பொருள் வைக்கும் அறைகளை அமைப்பது தவறு ஆகும்.

 
தவறான அமைப்பில் தலைவாசல் மற்றும் முன்வாசல் அமைப்பு இருப்பது. அதேபோல திறந்த பால்கனி  அமைப்பு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைப்பது  வாஸ்து குற்றங்களில் முதன்மையான விசயமாக ஆகிவிடும். இதனைவிட வடகிழக்கில் படுக்கையறை இருப்பது வாஸ்து குற்றத்தில் முதன்மையான குற்றமாகி விடும்.

 

வாடகை வீட்டில் இதுபோல தவறு இருக்கின்ற வீட்டில் இருப்பதற்கு பதிலாக ஒரளவுக்கு தவறு இல்லாத வீடாக ஒரு ஆறு, ஏழு வீடுகளை பார்த்து என்னைப் போன்ற ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு அந்த ஆறேழு வீடுகளில் எது சிறப்பானதோ,அந்த வீட்டிற்கு குடியேறி ஒரு  நல்ல வாழ்க்கை வாழ்ந்து, அந்தவீட்டிற்கு பிறகு சொந்த வீட்டிற்கு செல்லும் அமைப்பாக உள்ள வீட்டில் குடியேற வேண்டும்.

 

 

என்னைப்பொறுத்தவரை வாடகை வீட்டை நான் ஒருவருக்கு எடுத்துக்கொடுக்கும்போது ஒரு காலகட்டத்தில் அந்த வீடு விட்டு சொந்த வீட்டிற்கு மட்டுமே பயணப்படுவார்கள்.இதுபோலத்தான் நிறைய நண்பர்களுக்கு வீடு தேர்வு செய்து கொடுத்துள்ளேன்.

வாஸ்துவில் முக்கிய தோஷங்கள்
வாஸ்துவில் முக்கிய தோஷங்கள்

 ஆக இப்படிப்பட்ட குற்றங்கள் ஓரு இல்லத்தில் இருக்கும் போது அங்கு வசிப்பவர்களுக்கு, பலவிதமான பிரச்சனைகளை உறுவாக்கும். இப்படி தவறு இருக்கின்ற பட்சத்தில் பணத்தினை செலவு செய்து தான் கட்டிடத்தில்  மாற்றம் செய்ய வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)