வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள் / வாஸ்து படி வீடு கட்டுவது எப்படி/ Vastu Plan for Construction

வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள் இருக்கிறார்களா? என்றால் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன். ஏனெனில் எனது வாஸ்து பயணத்தில் ஆயாதி குழிக்கணக்கு என்கிற விஷயத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் சொல்லிவைத்த விஷயத்தை, இன்றைக்கு காலத்திற்கு ஒவ்வாத விஷயம் என்று சொல்லும் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த கால அளவீடுகள் பொய்யா? உண்மையா? என்றால் கட்டிடம் கட்டும் 50 வருடத்திற்கு முன்பிருந்த மனிதர்கள் உண்மை என்று சொல்வார்கள். இன்று இருக்கிற மனிதர்கள் பொய் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர் களும்  இருக்கிறார்கள்.ஆக வாஸ்து முழுதாக தெரிந்த வாஸ்து நிபுணர்களை அழைத்து பாருங்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அதாவது புத்தகம் படித்தோ,பத்து நாட்கள் வாஸ்து வகுப்பில் சேர்ந்து வாஸ்து பார்க்க முடியும் என்றால் நல்ல வாஸ்து நிபுணர் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள் என்பது உண்மை.

வாஸ்து தெரியாத வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சாஸ்திரம், வாஸ்து படி வீடு கட்டுவது எப்படி, வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் வாஸ்து விதிகள், வாஸ்து நிபுணர், வாஸ்து விஞ்ஞானம், 2021 வாஸ்து நாட்கள், வாஸ்து நிபுணர்கள், பிரபஞ்ச வாஸ்து, வாஸ்து மகான்கள், வாஸ்து வழிகாட்டி வாஸ்து நிபுணர், வாஸ்து சாஸ்திரம் வாஸ்து நிபுணர், ராமலிங்கம் வாஸ்து நிபுணர் வாஸ்து, சக்தியும் வாஸ்துவும் வாஸ்து நிபுணர், சாஸ்திர நிபுணர்களின் வாஸ்து விதிகள், வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் வாஸ்து, clean shave, hair cut, children’s broughtup, peak traffic, புறம் பேசுபவர்கள், வேலை விபூதி, வரவு பணம், social service, business mode, job seeking, ஜோதிட நிபுணர், astrology advice, திங்கட்கிழமை உங்களால் நான், not checked shirts, Neram Nalla Neram, Puthu Yugam Tv, நைட்டி விசேஷ நாட்கள், விடை தெரியா கேள்விகள், love marriage முறை மாமன், take care of parents, leemeridian hotel Hayatt hotel, Tiruchendur tirupathi Palani murugan Guruvayur accident advocate north west,ஆண்டாள் வாஸ்து நிபுணர்,கட்டிடக் கலை நிபுணர்கள்,கட்டிடக் கலை நிபுணர்கள்,Vastu For House- Get the best Vastu Tips for homes including vastu colours, vastu directions, Vastu Home design, Vastu Plan for Construction. Simple Vastu Shastra Tips for Home, chennai Vastu YouTube channel ,