வாஸ்து ஜோதிட பஞ்சாங்கம் இன்று 18.8.2021

18.8.2021
பிலவ ஆண்டு
ஆவணி மாதம் 2ந் தேதி
புதன்கிழமை.

இன்றைய வாஸ்து:

வீடு கட்ட முடிவு செய்துள்ள இடத்திற்கு அருகில் சுற்றுப்புற சூழ்நிலை பகுதிகளை உன்னிப்பாக கவனிப்பது அவசியம். ஏனென்று சொன்னால் அருகில் இருக்கக்கூடிய கம்பங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், மலை குன்றுகள், ஆறுகள், நீர் தங்குமிடங்கள், சாக்கடைகள், போன்றவற்றை எந்த பகுதியில், எப்படி உள்ளது, அது நமக்கு பாசிட்டிவாக இருக்கிறதா?. அல்லது நெகட்டிவாக இருக்கிறதா? நெகட்டிவ் என்று சொல்லி ஒரு மரத்தை எடுப்பதும், பாசிட்டிவ் என்று சொல்லி ஒரு மரத்தை வைப்பதும், எடுக்க வேண்டிய இடத்தில் வைப்பதும், வைக்க வேண்டிய இடத்தில் எடுப்பதும் நிகழும்போது,,வாஸ்து வகையில் தவறாகப் போய்விடும். ஆகவே புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

இன்றைய பஞ்சாங்கம்:

ஆவணி மாதம் இரண்டாம் தேதி பிலவ ஆண்டு புதன்கிழமை. ஏகாதசி திதி நள்ளிரவு 1.07 வரை. பிறகு துவாதசி திதி. இன்றைய நட்சத்திரம் நள்ளிரவு11.55 வரை மூல நட்சத்திரம்,பிறகு பூராட நட்சத்திரம். இன்று யோகம் குறைவான நாள். நேத்திரம் 2 .ஜீவன் இல்லை. வாரசூலை வடக்கு.யோகினி கிழக்கு.இன்று கரிநாள்.

இன்றைய ராகு காலம்:
மதியம் 12 மணியிலிருந்து 1.30 மணிவரை. இன்றைய எமகண்டம் காலை ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணிவரை. இன்றைய குளிகை நேரம் காலை பத்தரை மணியிலிருந்து 12 மணி வரை.

இன்றைய நல்ல நேரங்கள்: காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை | மதியம் 1:30 முதல் 3 மணி வரை. மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை.

#today_vastu:
#vastu_remady
#வாஸ்து_தீர்வுகள்
#வாஸ்து_குறிப்புகள்
#vastu_tips for tamil
#ஜோதிட _பஞ்சாங்க குறிப்புகள்

இன்றைய ராசிபலன்கள்:
#மேஷ ராசி பலன்கள்.
#ரிஷப ராசி பலன்கள்.
#மிதுன ராசி பலன்கள்.
#கடக ராசி பலன்கள்.
சிம்ம ராசி பலன்கள் .
#கன்னி ராசி பலன்கள்.
#துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.
#மகர ராசி பலன்கள்.
#கும்ப ராசி பலன்கள் .
#மீன ராசி பலன்கள்.
என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது.

அது ஜாதகம் அல்ல.
வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995

இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.
Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: [email protected]

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
#vastutipstamil ,
#autocadplan vastu  ,
#vastu_compass ,
#vastushastra ,
#Vasthu ,
#vastutips ,
#Vaastu ,
#வாஸ்துசாஸ்திரம் ,
#vastuplan ,
#Elevation ,
#Vastutipstamil ,
#floorplan ,
#vastu ,
#astrology ,
#vastushastra ,
#astrologer ,
#numerology ,
#vastuconsultant ,
#vastuexpert ,
#vasturemedies,
#astrologers
Chennai Vastu client experience sharing,
Chennai Vastu client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
#hall_vastu
#kitchen_vastu
#living_room_vastu
#staircase_vastu
#store_roomvastu
#pujaroom_vastu
#house_door_vastu
#windows_vastu
#bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
chennai vastu jagan
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995