வாஸ்து ஜோதிட குறிப்புகள் 21.7.2021

இன்றைய ஜோதிட #பஞ்சாங்க_குறிப்புகள்.#வாஸ்து_குறிப்புகள்:#vastu_tips for tamil~21.7.2021பிலவ ஆடி 5ந் தேதிஇன்றைய வாஸ்து ஒரு சில இடங்களில் வாஸ்து சார்ந்த கருத்துக்களை நான் சொல்லும் பொழுது மிக மிக வாஸ்துவில் எனக்கு குழப்பமாக இருக்கும்.அப்படி இருக்கும் பொழுது எனக்கு தெரிந்த ஜோதிட விதிகளை உட்புகுத்தி வாஸ்து பார்ப்பேன் .அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் ஒரு குடும்பத்தில் அனைத்து மக்களின் ஜாதகத்தில் நான்காம் பாவம் என்பது வீடு சார்ந்த விசயத்தில் துணை செய்யும் விதமாக இருக்க வேண்டும். ஏனெனில் நான்காம் பாவம் தான் வீடு, நிலம், வாகனம் அந்த வகையில் நான்காம் பாவம் கொஞ்சம் நன்றாக இருந்தால் மட்டுமே இல்லத்தை அமையுங்கள் இல்லையென்று சொன்னால், தொடர்ந்து வாடகை வீட்டிலேயே குடியிருங்கள் அந்த வீடு வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி இருக்கிறதா என்பதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்பேன். இந்த விதி என்பது 100 இடங்களுக்கு ஓரிடத்தில் இது பொருந்தும.இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆடி மாதம் ஐந்தாம் தேதி புதன்கிழமை. ஜூலை மாதம் 21ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. இன்று மாலை 4.28 வரை துவாதசி திதி , பிறகு திரயோதசி திதி. இன்று மாலை 6.18 வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூல நட்சத்திரம். இன்று மாலை 6 18 வரை சித்தயோகம் .விவாக சக்ரம் வடக்கு. வாரசூலை வடக்கு. யோகினி வடக்கு. இன்று பிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம். வாமன பூஜனம். இன்றைய ராகு காலம் மதியம் 12 மணியிலிருந்து1.30 மணிவரை. இந்த எமகண்டம் காலை 7.30 மணியிலிருந்து 9 மணிவரை இன்றைய குளிகை நேரம் காலை பத்தரை மணியிலிருந்து 12 மணி வரை. இன்றைய நல்ல நேரங்கள்: காலை 5 மணியிலிருந்து ஆறு மணிவரை. காலை 9 மணி முதல் 10 மணி வரை. மதியம் ஒன்று முப்பது மணியிலிருந்து 3 மணி வரை. மாலை 4 மணி முதல் 5 மணி வரை. நான் கொடுக்கிற நேரங்கள் எல்லாமே சுப ஹோரை நேரங்கள் ஆகும்.!இன்றைய ராசிபலன்கள்:#மேஷ ராசி பலன்கள்.#ரிஷப ராசி பலன்கள்.#மிதுன ராசி பலன்கள்.#கடக ராசி பலன்கள்.சிம்ம ராசி பலன்கள் .#கன்னி ராசி பலன்கள்.#துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.#மகர ராசி பலன்கள்.#கும்ப ராசி பலன்கள் .#மீன ராசி பலன்கள். என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது. அது ஜாதகம் அல்ல.வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் . வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy | Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan Like Facebook Page:Website: www.chennaivastu.comwww.vastuconsultantchennai.comhttps://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastuFacebook Account: https://www.facebook.com/chennaivastu/Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/Twitter Account: https://twitter.com/vasthuchennaiPinterest Account: https://in.pinterest.com/chennaivastu/LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144Telegram Account:https://t.me/chennaivastujaganathan Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgbMoj Account: https://mojapp.in/@chennaivastuGmail Account: [email protected]சென்னை வாஸ்து ,#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,#மனைதேர்வு,#வாஸ்து வரைபடம்,#chennai_Vastu elevation design.,