வாஸ்து ஜோதிடம் வாஸ்து நாள்22.8.2021

22.8.2021
பிலவ ஆண்டு
ஆவணி மாதம் 6ந் தேதி
ஞாயிற்றுக்கிழமை.

இன்றைய பஞ்சாங்கம்: ஆவணி மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. பௌர்ணமி நாளை மாலை ஐந்து முப்பது மணி வரை பிறகு பிரதமை.
அவிட்ட நட்சத்திரம் மாலை 7:26 வரை பிறகு சதய நட்சத்திரம். இன்று யோகம் குறைவான நாள்.மாலை 7.26வரை  மரண யோகம். அதற்குப் பிறகு சித்தயோகம். நேத்திரம் 2.ஜீவன் 1. வாரசூலை மேற்கு. யோகிணி தெற்கு.
யஜூர் உபகர்மா. ரக்ஷாபந்தனம். ரிஷி தற்பணம். பலபத்ர பூஜா. ஹயகிரிவர் உத்பத்தி. ஆவணி அவிட்டம் இன்று. தேதி மழை இன்று.  வாஸ்து நாள் இன்று நாளிகை 21.00. இன்றைய ராகு காலம் நாளை நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிவரை இன்றைய எமகண்டம் மதியம் 12 மணியிலிருந்து 9 மணிவரை இன்று ஏற்படும் நேரம் மாலை 3 மணி முதல் 4 மணிவரை இன்றைய நல்ல நேரங்கள் 7:30 இருந்து 10 மணி வரை மதியம் 2 மணி 24 30 மணி வரை நான் கொடுக்கிற நேரங்களில் அவை சுபமாக நேரங்கள் ஆகும்.

இன்றைய வாஸ்து:
ஞாயிறு #வாஸ்து_நாள் காலை 7.23 முதல் 7.49 வரை.
#vastu_days22_8_2021 7.23am to 7.49am

வாஸ்து என்பது ஒரு தனி சாஸ்திரமா என்றால் நிச்சயமாக கிடையாது .இந்த பூமி சார்ந்த, சூரியன் சார்ந்த இயக்கத்தில் ஏற்படும் கண்ணுக்குத் தெரியாத வேகத்தை புரிந்து வாழ்கிற ஒரு அமைப்பு மனித வாழ்வில் ஒரு 12 மணி நேரங்கள், ஒரு கட்டிடம் சார்ந்த கூண்டுக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழங்காலத்தில் மனிதன் குகைக்குள் வாழ்ந்தான். குகை சார்ந்த வாழ்வில்  எந்த திசையில் இருந்தால் அந்த குடும்பம் விருத்தியாகும் என்று தெரிந்து கொண்டு, வாழ்ந்த முறை இன்று பரிமாற்ற மாற்றத்தின் அடிப்படையில் ஏற்பட்ட விஷயம்தான் வாஸ்து.
பல பல்வேறு இனக்குழுக்கள் பல்வேறு குகைகளில் வாழ்ந்த போது, எந்த குகையில் நல்ல ஆரோக்கியத்தோடு நல்ல சந்தோஷத்தோடு வாழ்ந்தார்களோ அதனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உட்படுத்தப்பட்ட விஷயம்தான் வாஸ்து என்று சொல்லுவேன். பூமியின் இயக்கத்திற்கும், மனித உடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அனைத்து உயிர்களுமே தனக்குத் தேவையான உணவை சூரியன் என்கிற சக்தி மூலமாக  கிடைக்கின்றன. தாவரங்கள் தனக்குத் தேவையான உணவை பூமியிலிருந்தும், ஆகாயத்திலிருந்தும் எடுத்துக் கொள்கின்றது. ஒரு விதை முளைக்கிறது. சிறிய விதையாக இருக்கிறது. அது பல விதைகளை கொடுக்கிறது.  அது பலவிதமான சுவையில் இருக்கிறது. இதனை  மனித வாழ்வில் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.ஆக  சுவைகளில் 6 சுவைகளை சுட்டிக் காட்டுவோம். அந்த வகையில் இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு ,துவர்ப்பு, உப்பு இப்படி பலவகையிலும் சொல்லுவோம். இந்த அறுசுவை உணவுகளை நாம் எடுத்தால்தான் உடல் என்கிற விஷயம் சரியாக வாழ முடியும். உயிர் சரியாக வாழவேண்டும் என்று சொன்னால் உடலை ஒழுங்காக பேணி காக்க வேண்டும்.

#today_vastu:
#vastu_remady
#வாஸ்து_தீர்வுகள்
#வாஸ்து_குறிப்புகள்
#vastu_tips for tamil
#ஜோதிட _பஞ்சாங்க குறிப்புகள்

இன்றைய ராசிபலன்கள்:
#மேஷ ராசி பலன்கள்.
#ரிஷப ராசி பலன்கள்.
#மிதுன ராசி பலன்கள்.
#கடக ராசி பலன்கள்.
சிம்ம ராசி பலன்கள் .
#கன்னி ராசி பலன்கள்.
#துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.
#மகர ராசி பலன்கள்.
#கும்ப ராசி பலன்கள் .
#மீன ராசி பலன்கள்.
என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது.

அது ஜாதகம் அல்ல.
வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995

இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.
Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: [email protected]

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
#vastutipstamil ,
#autocadplan vastu  ,
#vastu_compass ,
#vastushastra ,
#Vasthu ,
#vastutips ,
#Vaastu ,
#வாஸ்துசாஸ்திரம் ,
#vastuplan ,
#Elevation ,
#Vastutipstamil ,
#floorplan ,
#vastu ,
#astrology ,
#vastushastra ,
#astrologer ,
#numerology ,
#vastuconsultant ,
#vastuexpert ,
#vasturemedies,
#astrologers
Chennai Vastu client experience sharing,
Chennai Vastu client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
#hall_vastu
#kitchen_vastu
#living_room_vastu
#staircase_vastu
#store_roomvastu
#pujaroom_vastu
#house_door_vastu
#windows_vastu
#bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
chennai vastu jagan
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995