வாஸ்து சாஸ்திர ஆயாதி கணிதம்

வாஸ்து சாஸ்திர ஆயாதி கணிதம்
வாஸ்து சாஸ்திர ஆயாதி கணிதம்

குழி கணித பொருத்த அளவுகள் இந்தியாவில் மூன்று வகை இருக்கும் போது எதனை பின்பற்ற வேண்டும்?

 

குழி எனப்படுவது சிலர் 30 அங்குலம் என்று ஒருசிலரும்,32 அங்குலம் என்று ஒரு சிலரும் 34 அங்குலம் என்று ஒருசிலரும் 36 என்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.


எனது ஆராய்ச்சிப்படி அதிகமான மக்கள் நமது மன்னர் ராஜராஜனும்,அவருடைய மகன் இளவரசன் ராஜேந்திரனும் கட்டிய அனைத்து ஆலயங்களையும், 34 அங்குலங்களை கொண்ட சிதம்பரக்கோல் என்கிற உலகலந்தான் கோல் என்கிற மூறையை மட்டுமே உபயோகித்தனர்.


கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் அளவே சிதம்பர பதம் என்கிற அளவு ஆகும். நமது முன்னோர் சிதம்பர பதம் மற்றும் தஞ்சை பதம் மற்றும் மதுரைப்பதம் ஏன்கிற மதன்று முறைகளை பயன்படுத்தி உள்ளனர். ஆனாலும் அதிகப்படியான சாஸ்திர வல்லுனர்கள் சிதம்பரக்கோலை மட்டுமே எடுத்துக்கொண்டு கூழி முறிவு சாஸ்திரம் அமைத்து கொடுக்கின்றனர்.


சிதம்பர கோல் அமைப்பு முறையே சிஸ்திர அமைப்பில் மக்களின் நல்வாழ்க்கைக்கு பொறுந்தி இருக்கும் விழ்வை கொடுக்கின்றது.இதனை எனது வாஸ்து சாஸ்திர ஆயாதி கணித பயணத்தில் பார்த்திருக்கின்றேன்.


குழிகணித அமைப்பை ஒருவர் கொடுக்காது வாஸ்து என்கிற சில்ப சாஸ்திரம் மட்டுமே பார்பதும் தவறு.அல்லது மனையடி ஏற்கிற வீட்டின் வெளிப்புற நீள அகலங்களின் பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு வாஸ்துவை பார்க்காது இருப்பதும் தவறு ஆகும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

மனையடி பலன்கள்.
மனையடி பலன்கள்.

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]