கழிப்பறைகளும் வாஸ்து அமைப்புகளும்

வாஸ்துப்படி கழிவறை அமைப்பு
வாஸ்துப்படி கழிவறை அமைப்பு

வாஸ்துப்படி கழிவறை அமைப்பு

 

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் சுத்தமாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் நினைக்ககூடாது.எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன்உடலை ஆரோக்கியமாக,மிகுந்த சுறுசுறுப்பாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற உதவக்கூடிய  இடமே வீட்டில் குளியலறை மற்றும் கழிவறை ஆகும்.

 

 
 ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்.வேறு எங்கும் இந்த அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.கழிவறையில்  கழிவு நீக்கத்திற்காக உபயோகப்படுத்தும் Closet- யை வடக்கு அல்லது தெற்கு   பார்த்து உட்காருவது போலத்தான் அமைக்க வேண்டும்.

கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது .அதேபோல தாழ்ந்த அமைப்பிலும் தரைத்தளம் இருக்கக்கூடாது.

 

வாஸ்துப்படி கழிவறை அமைப்பு
வாஸ்துப்படி கழிவறை அமைப்பு

மேல்தளத்தில் அமைக்கக்கின்ற கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது.அல்லது வடமேற்கில் வருவதனால் மேற்கு புறத்தில் சுவரினை ஒட்டி அமைக்கும் போது.எந்தவிதத்திலும் தரைத்தளத்தை குறைத்து அமைக்க வேண்டிய சூல்நிலை இருக்காது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)