வாஸ்து சக்தியின் தாக்கங்கள்.

வாஸ்து சக்தி

ஒருவர் வாஸ்து குறைகள் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு,வாஸ்து அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்கும் போது அல்லது பழைய கட்டிடங்களை வாஸ்து அமைப்பிற்கு மாற்றம் செய்யும் போது,அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பாதிப்புக்களை தவறாக உள்ள வீடு வழங்கும்.

 
அவர்கள் வெளியூர் அல்லது வெளிநாடு மற்றும் உள்ளூரில் இருந்தாலும், வாஸ்து தவறு உள்ள வீடுகள் ஒரு சில பாதிப்புக்களை வழங்கும். அதாவது சிறு விபத்து மற்றும், ஒரு நோயினால் பாதிக்கப்படுதல்,நிரந்தர வேலையில் ஒரு பாதிப்பு ஏற்படுத்துதல், போன்றவகையில் எதாவது ஒரு பாதிப்புக்களை கட்டாயம் வழங்கும். 

 
குடும்ப தலைவர் மற்றும் தலைவி,குடும்ப தலைமகன்,இளைய மகன் அல்லது இரண்டாவது குழந்தைகள் பாதிக்கும் சூல்நிலை மற்றும் அந்த வீட்டின் மருமகள், மருமகன் போன்றவர்களையும் தவறான வீடு பாதிக்கும்.

 

 

top-best-indian-house-designs-model-
top-best-indian-house-designs-model-

 

அதேபோல தவறான வாஸ்துவில் உள்ள வீடுகளுக்கு வந்து செல்கின்றன நண்பர்களையும் மற்றும் உறவினர்களையும்,தவறான வீடு பாதிப்பு ஏற்படுத்தும். வாஸ்துவில் உள்ள அதன் தாக்குதல் யாரையும் விட்டு வைப்பது இல்லை.சரியான வாஸ்து அமைப்பில் உள்ள கட்டிடம் என்றுமே நன்மையை செய்யும். தவறான கட்டிடங்கள் என்றும் தவறான பலன்களையே தரும்.

 

vastu consultant in tamilnadu

for more information,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

Contact: +91 83000 21122,+91 99650 21122(whatsapp)