வாஸ்து என்றால் என்ன?

what is a vastu
what is a vastu

வாஸ்து என்பது என்ன?

வாஸ்து என்கின்ற இந்த சாஸ்திரத்தை பலர் பலவிதமான கருத்துக்களை கூறியிருந்தாலும்,இந்த கண்ணிற்கு தெரியாத சக்திக்கு காரணம் நாம் வாழக்கூடிய பூமியும்,இந்த பூமி இயங்க காரணமாக இருக்கும் சூரியனும் தான்.

அந்தவகையில் இந்த பிரபஞ்சத்தின் விலைமதிப்பிட முடியாத சூரியனின் சக்தியை அதாவது சூரிய ஒளியினை நமது வீட்டில் முறையாக பயன்படுத்தும் போது நம்முடைய மனித வாழ்வில் அதிசயத்தக்க வாழ்க்கை வாழ முடியும்.
ஆக வாஸ்து என்பது சுருக்கமாக மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்களை கொண்டு மிகமுக்கியமாக சுண்ணாம்பு என்கிற சிமெண்ட், மரங்கள், மணல்,செங்கல் ஆகிய நான்கு பொருள்களை கொண்டு நான்கு  சுவர்களை எழுப்பி சூரிய ஒளியை தடுத்து சரியான விகிதத்தில் அவ்வொளியை  மனிதர்களாகிய நாம் எடுத்துக்கொள்வதே வாஸ்து ஆகும்.

knee pain causes
வாஸ்து என்பது என்ன

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)