வாஸ்து என்பது ஒரு தனிப்பட்ட மதம் சார்ந்த விசயமா?

Sri ranganathar
Sri ranganathar

வாஸ்துவும் மதங்களும்

 

வாஸ்து சாஸ்திரம் என்பது தனிப்பட்ட முறையில் ஒரு மதம் சார்ந்த விசயம் கிடையாது. இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவான விசயம் ஆகும். தனிப்பட்ட முறையில் எனது மதமான இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமல்ல.இந்தி பூமியில் சூரியனுக்கு கீழே வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சாஸ்திரம் ஆகும்.என்னைப்போல வாஸ்து தொழிலாக செய்யகூடிய மக்கள் இது இந்து மதம் சார்ந்த விசையமாக உறுவாக்கி விட்டார்கள்.

 

muslims
muslims

அண்டம் என்று சொல்லக்கூடிய ஆகாய வெளியில் காஸ்மிக் சக்தி எந்த நேரமும் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்த காஸ்மிக் சக்தியின பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களின் சக்தியை சரியான விகிதத்தில் ஒரு இல்லத்தில் நிலைநிறுத்தும். அங்கு வசிக்கும் மக்கள் பிரபஞ்ச சக்தியின் துணையுடன் மிகச்சிறந்த வாழ்க்கை வாழமுடியும்.

 
ஒரு கட்டடத்தில் உண்பதற்கு மற்றும் உறங்கி எழுந்து உழைப்பை பார்க்க செல்வதற்கு மட்டுமே உறுவாக்க பட்ட ஒரு இடம் கிடையாது. மனிதனின் எண்ணத்தை வாழ வைக்கும் இடமாகும்.ஆகவே அவர்களின் எண்ணங்கள் ஈடேறும் அமைப்பில் ஒரு கட்டிடம் அமைத்து அந்த இடத்தில் ஜீவசக்திகளை நிலை நிறுத்தும் போது என்றும் அதில் வசிப்பவர்கள் அற்புதமான வாழ்க்கை விழ முடியும்.

 

 

இயேசு
இயேசு

ஒரு இல்லம் வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் சரிவர செயல்படாமல் போய்விடும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் உடல்நிலையில் மற்றும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி மனிதனை மனிதனாக இயக்க விடாது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)