வாஸ்து உங்களுக்கு ஓரளவுக்கு தெரியுமா

வாஸ்து உங்களுக்கு ஓரளவுக்கு தெரிகிறது. ஆனால் முழுவதுமாக தெரியவில்லைஎன்றால், அப்படிப்பட்ட இடங்களில் வசிப்பவராக இருந்தால் ஒரு விஷயத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும் அந்த இடத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதோ , மராமத்து வேலைகளை பார்ப்பதோ உங்கள் மனம் போன போக்கில் செய்யக்கூடாது. ஏனென்றால் தவறான தெருக்கூத்துக்கள் இருக்கும் போது,அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டும் பொழுது மீண்டும் வாஸ்து குற்றங்களை அதிகப்படுத்தி வாஸ்து ரீதியாக செயல்பட வைக்கும். அந்த இடத்தில் ஒரு நல்ல அனுபவம் உள்ள வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக் கொண்டு கட்டிட வேலை செய்வது நல்லது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995