வாஸ்து அமைப்பில் வாயில்களாக கருதப்படாதது எவைகள்?

Mohanjadaro -closeup granary
Mohanjadaro -closeup granary

ஒரு இல்லத்தில் கிரில் அமைப்புகள் என்றும் வாயில் கணக்கில் சேராது. அதற்கு காரணம் என்னவென்றால் அநாத கிரில் அமைப்புகள் ஒரு கதவை மூடும் போது முழுவதும் மறைக்கப்பட வேண்டும். அதுவே கதவாக எடுத்துக்கொள்ளப்படும்.

 

 

வாஸ்து அமைப்பில் வாயில்
வாஸ்து அமைப்பில் வாயில்

அதேபோல ஒருசில இல்லங்களில் ஒரு அறை அமைப்பாக தடுத்துவைத்திருப்பார்கள்.ஆனால் அந்த சுவர் மேற்கூரைகளை தொடாத அமைப்பாக இருக்கும்.இப்படி இருக்கின்ற கதவுகளையும் கதவு கணக்கில், எடுத்துக்கொண்டு கணக்கு வைக்கக்கூடாது.

 

 

குறிப்பாக சமையலறை, குளியலறை,கழிவறை போன்ற அறைகளை அந்த அமைப்பாக ஏற்படுத்தி இருந்தால் தவறு.அதேபோல சில இடங்களில் வீட்டில் ஒரு மூலையை சுவர் வைக்காமல் தரையில் இருந்து மூன்று அடிகளுக்கு சுவர்களை எழுப்பி ,அதற்கு மேலே கம்பிகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தி இருப்பார்கள். இதுவும் வாஸ்து அமைப்பில் தவறு.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)