வாஸ்து அமைப்பில் துளசிமாடங்கள்.

tulsi-plant for vastu
tulsi-plant for vastu

வாஸ்து அமைப்பில் துளசி மாடம்

ஒரு இல்லத்தில் துளசிமாடம் இருப்பது என்பது மிகவும் நன்மையான அமைப்பு ஆகும்.துளசி மாடம் அமைப்பது என்பதனை வாஸ்துவில் பொருந்தும் படி அமைக்க வேண்டும்.

 கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருபதை விட இடம் குறைவாக இருந்தும், ஆனால் கொஞ்சம் அதிக இட அமைப்பாக இருக்கும் போது உதாரணமாக மேற்கு ஐந்து அடி இருந்தால் கிழக்கில் பத்து அடிகள் இருப்பது நல்லது. அப்பொழுது தாரளமாக தென்மேற்கு பகுதியில் துளசி மாடம் ஏற்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.ஆனால் இங்கே உயரமான அமைப்பாக வைப்பது சிறப்பு.

Tulsi the indian holy power plant
Tulsi the indian holy power plant

வடக்கு பார்த்த வீட்டில் தெற்கு  புறவாயில் அமைத்து இதன் அருகே துளசி மாடம் அமைத்தால் மிகவும் நல்ல அமைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இதனைவிட சிறப்பான அமைப்பு எனும்போது வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் அமைப்பது என்பது வாஸ்து ரீதியாக மிகவும் சிறப்பான அமைப்பு என்று பெயர் சொல்ல முடியும்.

 

வடகிழக்கு பகுதியில் துளசி மாடம் அமைக்க வேண்டும் என்றால் மாடங்களை அமைக்காமல் தரையோடு தரையாக வைத்து கொள்ளவும். இதில் எவ்விதமான தவறுகளும் கிடையாது. ஆனால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கில் துளசி இருக்கும் போது எக்காரணம் கொண்டும் விளக்கு ஏற்றுவது என்பது வாஸ்து ரீதியாக மிகவும் தவறு.

 

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

Contact:
+91 83000 21122,+91 99650 21122(whatsapp)