வாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள்

வாஸ்து அமைப்பில் சென்னை நகரில் அடுக்குமாடி

பணம் money
பணம் money

 

 

 

 

 

சென்னை நகரில் மிகப் பெரிய  கட்டி கொடுக்கும் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் சமீபத்தில் அவர்கள் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் சோளிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி, பல்லாவரம் தாம்பரம் பகுதிகளில் வேலை நடக்கும் அவருடைய கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க அவர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு கட்டிடத்தில் முப்பது இல்லங்கள் இருக்கிறது. உள்ள ஒவ்வொரு வீடுகளும் 900 சதுர அடி பரப்பளவு கொண்டது.

ஒவ்வொரு வீடும் பணத்தை தண்ணீர் போல இரைத்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் ஆர்கிடெக் அமைப்பில் அற்புதமாக வடிமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது அவர் என்னிடம் சொன்ன விஷயம் என்னை மிகவும் வருத்தப்படச்செய்து விட்டது.

நான் மேலும் ஆச்சரியப்பட்டதற்கு காரணம் வாஸ்து முறை படி கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடத்திலும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வாஸ்து அமைப்பில் ஜன்னல்கள் மற்றும் தென்கிழக்கு தெற்கு உச்ச வாசல் வடமேற்கில் சமையலறை; சதுரமாக உள்ள இடத்தில் செவ்வக அமைப்பாக வீடுகள். இக்கட்டிடத்தில் ஒருவரும் விற்பனை ஆகும் வீடுகளை வாங்குவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. இதற்கு காரணமாக தெற்கு வாசல் போகக்கூடாது என்று சொல்லி விட்டார் என்று சொல்லிவைத்தாற்போல் சிலரும், வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த தலைவாசல் தான் சிறந்தது என்றும், தெற்கு வாசல் வேண்டாம் என்று எங்களுடைய ஜோதிடரும் சொன்னதாக கூறினார்.

அவரே, மேற்சொன்ன நிலைமைக்கு மாறாக வடக்கு பார்த்து வாசல் உள்ள வீட்டை அனைவரும் கட்டும் தருவாயிலேயே பதிவு செய்து விட்டார்கள் என்றும் கூறினார்கள். இந்த தகவலை கேட்டு நான் அதிர்ந்து விட்டேன். காரணம் அவர் உடனே விற்றதாக சொன்ன வீடுகளுக்கு வடகிழக்கு வடக்கு பகுதியில் உச்சவாசல் இருந்தாலும் அந்த வீடுகளில் ஓரு வீடு தவிர்த்து மற்ற அனைத்துமே கிழக்கு சுவர் தனியாக இல்லை. ஆக தெற்கு பார்த்த வீடுகள் மட்டுமே தவறுகள் கிடையாது. ஒரிரு வீடுகளை தவிர இணைத்து வீடுகளும் தவறுதான் ஆக கிழக்கு முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்ட வீடுகள். அதைவிட நான் வருத்தப்பட்ட விஷயம் இந்த வீடுகளுக்கெல்லாம் வடகிழக்கு மூலையில் மாடிக்கு செல்லும் லிப்ட் மற்றும் படி அமைப்பு உள்ளது.

மூன்று கோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்குபவர்கள் வாஸ்து நிபுணர் ஒருவரை அந்த வீட்டை பார்ப்பதற்கு ஈடுபடுத்துவது பணம் ஏன் இழக்க வேண்டும். கை புண்ணிற்கு கண்ணாடி எதற்காக என்று நினைத்து தனக்கு தானே கை வைத்தியம் பார்த்து கொள்ள நேரிடும் போது அதனால் பலன் என்பது பூஜ்யம் தான்.

வாஸ்து தவறான வீட்டை தேர்ந்தெடுப்பவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்பதை என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் தெரிந்து வைத்து இருந்தாலும் சில இடங்களில் காந்தி தாத்தாவின் குரங்கு பொம்மைகள் போலத்தான் இருக்கும் சூல்நிலை அமைந்து விடுகிறது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.