வாஸ்துவும் ஜோதிடமும்,

astrology and vastu
astrology and vastu

வடகிழக்கு சமையல் அறை

தஞ்சை மாவட்டத்தில் நிறைய இடங்களில் நான் வாஸ்து பயணமாக செல்லும் போது வடகிழக்கில் வரும்அதாவது ஈசான மூலையில் அடுப்பு உள்ள வீடுகளை பார்த்து உள்ளேன்.

அப்படி வடகிழக்கு சமயல் அறை இருக்கும்வீடுகளில் குழந்தை பிறப்பு என்பது அரிதாக போய்விடுகிறது. அப்படியே இருந்தாலும்முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்து ஏதாவது சூல்நிலையில் ஏதாவது ஒரு இடங்களில் கண்டம் என்கிற சூல்நிலைக்கு ஆளாகி விடுகிறது.

ஜோதிடத்தில் எப்படி நவ கோள்கள் ஒரு மனிதனை இயக்குகின்றதோ,அதுபோல பத்து திசைகள் ஒரு வீட்டை ஆளுகின்றன.இந்த இடத்தில் இந்த பகுதிக்கு உரிய பகுதியாக நவகிரக வீட்டின் அமைப்பில் குரு அந்த இடத்தினை எடுத்து கொள்கின்றார்.அந்தவகையில் குரு பகவானே ஒரு ஜாதக அமைப்பில் புத்திர காரகர் ஆவார்.

ஒரு மனிதன் நல்ல எடையாக இருக்கின்றான்என்றால் நீர்சத்து அதிகம் என்றுபொருள்.அப்படி நல்ல எடை அதிகமாக ஒரு மனிதன் குரு சார்ந்த அமைப்பில் இருக்கின்றார்கள் என்று பொருள். ஆக குருவின் இடம் இல்லாமல் போகும் போது ஒரு வீட்டில் குருவின் காரகங்கள் இல்லாமல் போய் விடுகிறது.

ஈசானம் அடுப்படி இருக்கின்ற பட்சத்தில் ஞாபகசக்தி இல்லாத நிலை அங்கு வாழும் மனிதனுக்கு ஆகிவிடும்.அப்படியே இருந்தாலும் சுறுசுறுப்பாக இல்லாத நிலையை அந்த வீட்டின் ஆண்மகனுக்கு உறுவாக்கும்.

astrology and vastu
astrology and vastu

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)