வாஸ்துவில் மனையின் வடிவங்கள்

Shapes of the house in vastu
Shapes of the house in vastu

 

 

 

 

 

ஒருவர் வாங்கும் மனையின் ஒரு பக்கத்தில் மட்டும் சாலை இருந்தால் அதை சிறப்பானதாகவே கருத வேண்டும். நான்கு புறமும் சாலை இருந்தால் மிகவும் சிறந்ததாகும் என்று ஒருசிலர் கூறினாலும் அது தவறுதான். ஆனால் மூன்று பக்கம் சாலைகள் இருக்கும் போது மிகவும் அற்புதமான மனை ஆகும். இதனை ஒரு வாஸ்துவில் அனுபவம் உள்ள நபர் கொண்டு சரிபார்த்து கொள்வது நலம்.

.
நாம் வாங்கும் மனைக்கு மேற்கு, வடக்கு இரண்டு பக்கம் ரோடு இருந்தால் இது வாயுவிய மனை என்று அழைக்கப்படுகின்றது.இதுவும் நல்ல மனையாகும்.
மனைக்கு வடக்கு, கிழக்கு இரண்டு பக்கம் ரோடு உள்ளவை ஈசான்ய மனை என்று அழைக்கப்படுகின்றது. இது மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது.இதுவ கர்ணனுக்கு கவசகுண்டலம் போல நம்மை பாதுகாக்கும்.
இவ்விதம் கிழக்கு மற்றும் தெற்கில் சாலைகள் உள்ள மனை ஆக்கினேய மனை எனப்படுகின்றது இதுவும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.ஆனால் வீடு கட்டும் போது கவனித்து வாஸ்து விதிகளின்படி கண்டிப்பாக கட்ட வேண்டும் .அப்போது மட்டுமே நல்ல பலன்களை கொடுக்கும்.

மேற்கு மற்றும் தெற்குப் பக்கம் தெரு மற்றும் சாலைகள் உள்ள மனை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும். வாஸ்து விதிகளின்படி அனைத்தும் பொருந்தியிருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். இல்லைமயென்றால் கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். வியாபார சார்ந்த இடங்களில் இந்த விதிகளை கட்டாயம் பயன்படுத்திக் அமைக்க வேண்டும்.

மூன்று பக்க சாலை உடைய மனைகள்
கிழக்கு பக்கம் சாலை இல்லாமல் வடக்கு, தெற்கு, மேற்கு பக்கம் சாலை உடைய மனை சிறந்தது அல்ல.வடக்கு பக்கம் சாலை இல்லாமல் மேற்கு, கிழக்கு, தெற்கு சாலை உடைய மனைகளை வாங்குவது மிகவும் தவறு.
மேற்கு பக்கம் சாலை இல்லாமல் மற்ற திசைகளில் சாலை உடைய மனை வாங்கலாம்.

 

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in chennai

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.