வாஸ்துவில் பெரிய பிரச்சனை கொடுக்கக்கூடிய சின்ன விசயங்கள்.

வாஸ்துவில்  பிரச்சனை
வாஸ்துவில் பிரச்சனை

ஆற்றில் படகு பயணம் என்பது என்றுமே சந்தோசத்தை தருகின்ற பயணமாகும்.அப்படி ப்பட்ட பயணத்தில் ஒரு சின்ன ஓட்டை இருந்தது என்றால் படகும் படகு பயணம் செய்யும் மக்களும் காப்பாற்ற படுவது என்பது கடினமே,ஆக அதுபோலத்தான் ஒரு வாஸ்து அமைப்புடைய ஒரு வீட்டில் சின்னத்தவறுகள் இருந்தது என்றால் ஓட்டையான படகு பயணம் போலதான்.

அப்படிப்பட்ட சின்னத்தவறுகள் எனும் போது வீட்டினை நன்றாக வாஸ்து அமைப்பில் கட்டிய பின்பு பிரம்ம ஸ்தானத்தில் திறந்த அமைப்பினை ஏற்படுத்தினால் வாஸ்துப்படி நல்லது என்று செய்யக்கூடிய சின்னத்தவறுகளும்,வீட்டின் தென் கிழக்கு சமையல் அறைகளில் அடுப்பினுடைய புகைக்கூண்டு அமைப்பு ஏற்படுத்தி நல்லது என்கின்ற பெயரில் சின்ன தவறுகளை செய்வது.

Queen-Bedroom-Bottom-Floor
Queen-Bedroom-Bottom-Floor

அதேபோல வடமேற்கு கழிவறைகளுக்கு மேலே பொருள்கள் வைக்க அறைகள் போன்ற அமைப்பினை ஏற்படுத்துதல்,வரவேற்ப்பறைகளின் மேலே பெரிய சரம் போன்ற விளக்குகளை தொங்க விடுவது, தெற்கு மேற்கு பார்த்த வீடுகளாக இருந்து அதிக திறப்புக்களை தென்மேற்கு பகுதிகளில் அழகு படுத்துகின்றேன் என்று பலவகைகளில் செய்வது மிகவும் தவறுகள் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)