வாஸ்துவும் செய்வினை கோளாறுகளும்

வாஸ்துவில் செய்வினை
வாஸ்துவில் செய்வினை

வாஸ்துவில் செய்வினை

ஒரு சிலர் எனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்கள் யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்.அதனால் எனக்குமிகவும் கஷ்டம் ஏற்படுகிறது.அந்த கஷ்டத்தை நிவர்த்தி செய்து கொடுங்கள், மற்றும் செய்வினை வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்ற அழைப்பின் பேரில் ஒரு இடத்திற்கு செல்கின்றேன்.


அங்கே சென்ற பிறகு அவர்களின் மனநிலைக்கு தகுந்தாற் போல பேசி அவர்களுக்கு புரிய வைக்கின்றேன்.அதாவது அவர்களுக்கு செய்வினை  போன்ற விசயங்கள் இருக்கிறது என்கிற தவறான எதிரமறை எண்ணங்கள் வர காரணமான தவறுகளை உங்கள் இல்லத்தில் சரி செய்யும் போது அது மாதிரியான எதிர்மறை எண்ணங்கள் விலகி விடும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.


 மேலும் அவர்களிடம் செய்வினை எடுப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் வைப்பதற்கு ஆள் இல்லை என்ற ஒரு விளக்கத்தையும்,கூறி விட்டு வந்தேன்.ஒருவரின் சூல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களை ஏமாற்றும் செயலே செய்வினை இருக்கிறது என்று சொல்வது ஆகும்.ஒரு இல்லத்தில்  தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய தவறுகள் இருக்கும் போது, இந்த மாதிரியான எண்ணங்களை  அங்கு வாழ்பவர்களின் மீது ஏற்படுத்தும்.மொத்த வீட்டிற்கு தென்மேற்கு வாயில் மற்றும், மொத்த சுற்றுசுவற்றில் தென்மேற்கு வாயில் மற்றும், தென்மேற்கு பகுதியில் போர்ட்டிக்கோ அமைப்பு ஏற்படுத்தி திறப்புக்களாக இருப்பது,இந்த தவறுகள் அதிகமாக மேற்கு பார்த்த வீடுகளில் நடக்கும்.மற்றும் மேற்கு அதிக இடங்களாக கிழக்கு பகுதியில் குறைந்த இடங்களாக அமைந்துவிடும்.இந்த இடத்தில் எல்லா திசைகளும் நல்ல திசைகளே  ஒரு தவறான அமைப்பில் அதிகபட்சமாக மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கு அமைந்துவிடும்.நாம் செய்யும் தவறு காரணமாக ஒட்டுமொத்த மேற்கு பார்த்த வீடுகள் தவறு என்று முடிவு செய்ய கூடாது. அதனை வாஸ்து ரீதியாக சரியாக அமைக்கும் போது அநாத இல்லமும் அதிர்ஷ்டகரமான இல்லமாக இருக்கும்.


இப்படிப்பட்ட இல்லத்தில் வசிப்பவர்கள் அதில் இருந்து அவர்களின் மனநிலை வெளியேற்றும் செயலை செய்யாது. அதில் இருந்து விடுபட வேண்டும் என்றால், தொடர்ந்து குறைந்த பட்சம் 21 வாரங்கள் முப்பால் என்று சொல்லக்கூடிய தேங்காய் பால் மற்றும் பசும்பால் மற்றும் வென்பூசணி மூன்றையும் சம அளவு கலந்து வாரம் ஒருதடவையாவது அருந்திவர அவர்களின் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு, தவறாக இருக்கும் இல்லத்தை திருத்தி அமைக்க முடியும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்துவில் செய்வினை
வாஸ்துவில் செய்வினை

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]