சூரியசக்தியும் வாஸ்துவும், power of sun

power of sun

 

 

 

 

 

      சூரியன் தனது பாதையில் தினசரி வானத்தில் பயணிக்கும் பொழுது அதன் பாதிப்பு நம் மீது இருக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. இளங் காலை வேளையில் சூரிய கதிர்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வீடோ கட்டிடமோ இளங்காலை ஒளி வாசலில் விழும்படியாக கிழக்கு பார்த்து கட்டுதல் மிகவும் சிறப்பானது. மதிய வேளையில் சூரியனின் தாக்கம் நேர் பூமியில் மைய பகுதிகளில் படுவதால் தெற்கு பக்கம் இருக்கும் அறைகளுக்கு சுவர்கள் அடர்த்தியாக இருந்தால் அவை வெப்பத்தை எதிர்த்து அறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.இதற்காக தின் தெற்கு மற்றும் மேற்கு சுவரினை கனமான அமைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முதன்மையான திசைகள் இருக்கிறது. வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு மற்றும் தென் மேற்கு ஆகியவை துணை திசைகள் ஆகும். ஒவ்வொரு திசையையும் ஒரு கடவுள் ஆட்சி செய்வதாக நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு திசையும் ஒரு விசயத்தை மனித வாழ்விற்கு வழங்குகிறது. அதனால் எல்லா சக்தியையும் உள்ளடக்குவதர்காக வீடு சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருத்தல் நல்லது.
best vastu tips,
vastu for home,
vastu for kitchen,
vasthu tips,
vastu tips for hall,
vastu for meditation hall,
vastu for marriage hall,
vastu for living hall,
vastu for dining hall,
vasthu consultant in kulithalai
vasthu consultant in manapaarai
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu tips,
vastu consultant in erode,
vasthu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vastu consultant chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,
vastushastra consultants for residential,
vastushastra consultants,
vastushastra consultants for commercial,
vastushastra consultants for business,
vastushastra consultants for office,