வாஸ்துவில் எங்கோ தவறு இருக்கிறது | சல்லியம் மற்றும் ஆயாதி குழிக்கணக்கு |சீன பென்சூய் | chennaivastu

சல்லியம் மற்றும் ஆயாதி குழிக்கணக்கு, மனையடி அளவு மற்றும்,உச்ச வாசல் மற்றும், புதன் வாசல் வைத்து வீடு கட்டினீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா?…. பூர்வீக வீட்டில் இருக்கவேண்டாம் என ஜோதிடர்கள் சொல்ல, உள்ளூர் வாஸ்து நிபுணர் அல்லாது, வெளியூர் வாஸ்து நிபுணரை கூட ஆலோசனை கேட்டு புதிய வீடு கட்டியும், முன்னேற்றம் இல்லையா?….. ஏற்கனவே இருக்கும் பழைய வீட்டில் வாஸ்து நிபுணர் வைத்து பார்த்து, அவரின் ஆலோசனைப்படி வீடு இருக்கும் அமைப்பிற்கு ஒத்த ஆலயங்கள் போகச்சொல்லி போன பிறகும் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா?… சீன பென்சூய் வாஸ்து பொருட்களான பிரமிடுகள், கண்ணாடி கிரிஸ்டல் , செம்பு கம்பி ராடுகள், குபேர பொம்மை என்று சொல்லக்கூடிய சிரிக்கும் புத்தர், தவளை ,ஆமை மற்றும் குதிரை, மேலும் இல்லத்தை எனர்ஜி செய்வது, ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் செய்வது ,இப்படி பல வேலைகளை வாஸ்துவில் பார்த்தீர்களா. ஆனால் முன்னேற்றம் இல்லையா?…. எங்கோ தவறு இருக்கிறது. எங்கென்று தெரியாத மனிதரா நீங்கள்… கண்டிப்பாக தீர்வு உண்டு.ஒரு தடவை உங்கள் வீட்டை பார்வையிடும்போது ஏதாவது ஒரு திசையில் மூடல் இருக்கும். அதனை திறந்து வைத்தால் உங்கள் வாழ்க்கை முன்னேற்ற பாதையும் திறந்து விடும்.