வாஸ்துவில் உள்குத்து.

vastu_for_home
vastu_for_home

வீட்டில் முனைகுத்து

ந்த கட்டுரையின் தலைப்பே ஒரு வித்தியாசமானபெயராக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால், நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே உள்குத்து வேலைகளை பார்பார்கள் என்று நினைக்க வேண்டாம். வீட்டின் உள் அமைப்புகளும்,உள்குத்து வேலைகளை பார்க்கும்.

ஆக வீட்டில் உள் அமைப்பில் இரண்டு சுவர்கள் ஆங்கில எழுத்தின் , “L ” அமைப்பில் இருக்கும் போது அப்படி இருக்கும் ஒரு மூலைப்பகுதி வீட்டின் வாயிலை பார்க்க கூடாது. அப்படி பார்க்கின்றது என்றால்.மிகத்தவறு. இது இந்த வீட்டிற்கு வரும் நல்ல சக்தியை தடுக்கும். அந்த வீட்டிற்கு வரும் நண்பர்களையும்,உறவினர்களையும்,பகை ஏற்படுத்தும்.

அதேபோல வாசலின் எதிர்புறம் எதாவது மேஜை போட்டு இருந்தாலும் அதன்முனைகள் கூட உள்குத்து வேலைகளை செய்யும். ஆக எந்த முனைகளும் எந்த கதவுகளின் நேர் இருக்கக்கூடாது.

vastu_for_home
vastu_for_home

ஒரு வீட்டில் முனைகுத்து இருந்து அது வாயில் பார்க்கிறது என்றால் அங்குள்ள மக்கள்   யாருடனும்,பழகாமல் தனிமை உள்ள நபர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களின் வளர்ச்சி என்பது இல்லாமல் போய்விடும்.ஆக இதனை மிக உன்னிப்பாக பார்த்து சரி செய்யும் போது மட்டுமே அங்குள்ள மக்கள் நல்ல வாழ்க்கை வாழ முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)