வாஸ்துவில் இரண்டு மிகப்பெரிய தவறுகள்

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். வாஸ்துவில் இரண்டு மிகப்பெரிய தவறுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1.வீட்டின் உள் மூலைகளில் பூஜை அறைகள் .

  1. வீட்டின் உள்மூலை பகுதிகளில் படிகளை அமைப்பது.

மேற்கூறிய இரண்டு விசயங்களை ஒரு வாஸ்து நிபுணர் கொடுக்கிறார் என்று சொன்னால் அவருக்கு சத்தியமாக வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம்.அப்படி ஒரு வாஸ்து என்கிற பெயரில் வரைபடம் வாங்கினால் யோசித்துக் கொள்ளுங்கள்.சரியா? தவறா?என்று .

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122