வாஸ்துவிற்கு அப்பாற்பட்டு ஒருசில விஷயங்கள்

நாம் வாழும் வாழ்க்கை முறையில் கடைபிடிக்கவேண்டிய பொதுவான யோசனைகள்.:

chennaivasthu.com
chennaivasthu.com

இப்பொழுது வீடுகள் கட்ட ஆரம்பிக்கும் பொழுது அவ்விடத்தில் நிறைய மரம்செடிகள்,பறவைகள் போன்றவை இருக்கும். பொதுவாக வீட்டிற்கு உள்ளேயேநம்மை நம்பி குஞ்சுகளுடன் வாழ்ந்து வரும் நாம்அதைதொந்தரவு. செய்யாமல் வாழ பழகி கொள்ள வேண்டும்.

 

தற்பொழுது. வாழும்மனிதர்கள். வெளியில்கூடுவைத்திருக்கிறார்கள்.மண் கலயத்தில் துளையிட்டு மழை மற்றும் வெயில்படாத இடங்களில் வைத்து வளர்க்கிறார்கள் சிறப்பான செயல் ஆகும். பறவைகள் கூடுகட்டி வீடுகளில் வாழ்வதுபுண்ணியமான செயல்ஆகும்.

 
நாம் நம் வீட்டில் பசுமாடு வளர்க்கும்பொழுது நமக்கு எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் நம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாக இருக்கும் இதுஉண்மை.நம் குடும்பத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றுவது பசுமா டே ஆகும்.ஒரு தொழிற்சாலையோ அல்லது தொழில்நிறுவனமோ,தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் பசுமாடு வளர்க்கலாம். தொழில்கள் மேலும் சிறப்படையும்.
வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவை இல்லாத பொருட்கள், பழைய கிழிந்த துணிகள், மருந்து மாத்திரைகள் தேவையற்ற அனைத்தையும் எடுத்து குப்பையில் போடவேண்டும். தாத்தா,பாட்டி உபயோகப்படுத்தி யது என்று எதையும் பழைய கிழிந்த பொருட்களை வைத்து கொள்ள கூடாது. அவ்வாறு பழைய பொருட்களை வைத்து கொள்ள நமக்கு எதிர் மறை எண்ணங்கள் தான் வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதல் வேண்டும்.

 
விளக்கு வைய்க்கும் பொழுது வெறுமனே ஏற்றாமல் பூக்கள் வைய்த்தே விளக்கு ஏற்ற வேண்டும்.
நாம் குளிக்கும் தண்ணீர் டாய்லெடுக்குள் போகாமல் மரம்செடிகள் அல்லது தனியாக விடவேண்டும். அவ்வாறு விடும் போது வீட்டில் உள்ள பல பிரச்சனைகள் தீரும்.

 
“பார்க்காமல் கெட்டது வெள்ளாமை , உண்ணாமல் கெட்டது உறவு”அதனால் முடிந்த வரையில் ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக விருந்து வைய்க்க வேண்டும். அப்போது தான் உறவுகள் பலப்படும். அன்னதானம் என்பது வேறு விருந்து என்பது வேறு.அன்னதானத்தை வியாழக்கிழமைகளில் வைய்க்க வேண்டும். விருந்து வெள்ளி கிழமைகளில் நல்ல நாட்களில் வைய்க்க வேண்டும்.அப்போது தான் உறவுகள் பலப்படும்.

 
வீட்டில் ஒவ்வொரு விசயமும் தடையாக வரும் போது அமாவாசை தினத்தன்று வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் போது நமது கோரிக்கைகள் நிறைவேறும் இது உண்மை

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]