வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம் எங்கே மாறுபடுகிறது?

வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம்
வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம்

 வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம்

சித்தர்களின் வாழ்வு என்பது தீர்க்க தரிசனமான வாழ்வு ஆகும்.இந்த பாரத தேசத்தில் இருக்கும் மனித உயிர்கள் மிகவும் சந்தோசமான எதற்காகவும் எவரிடமும்,சார்ந்து நிற்காத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும்,பலவிதமான அதாவது கலைகளை வழங்கியுள்ளனர்.

அந்தவகையில் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு என்று பெயர்வைத்து அழைக்கப்படுகிறது.அக்கலைகளில் வின சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய ஜோதிடம் மற்றும் வாஸ்து,மனையடி சாஸ்திரம் மற்றும் இன்றபிற கலைகளும் இடம்பெற்றுள்ளன.
ஜோதிடத்தின் வழியாக வீட்டை பார்க்க முடியும் என்றாலும், வீட்டில் உள்ள நான்கு மக்கள் இருந்தால் ஒவ்வொரு நபர்களுக்கும் ஒரே மாதிரியான அமைப்பு ஜாதகத்தின் வழியே பார்க்க முடியாது.ஒருவருக்கு வீட்டில் எந்தவித தோசமும் இல்லை என்று சொல்லும். மற்றொருவருக்கு நல்ல வீடு இது இல்லை வீடு மாறுங்கள் என்று சொல்லும்.இப்படி மாறுபட்ட பலன்களாக இருக்கும். இந்த இடத்தில் நீங்கள் ஜாதகத்தில் உள்ளதை மறந்து விட்டு வாஸ்து அமைப்பிலும், மனையடி சாஸ்திர ஆயாதி குழி கணித அமைப்பிலும் மாற்றம் செய்வதே நல்ல வழி ஏன்பது எனக்கு ஜோதிடம் தெரிந்தவன் என்றவகையில் எனது பதில் ஆகும்.

இந்த இடத்தில் உங்கள் தொழிற்சாலையின் அமைப்பு மற்றும் உங்கள் இல்லத்தின் அமைப்பு ஆகியன வாஸ்து சார்ந்த மற்றும் மனையடி ஆயாதி குழிகணித அமைப்பில் மாற்றி அமைக்கும் போது நீங்கள் நீங்கள் பிறந்த ஜாதகத்தையே கட்டுப்படுத்தும் தன்மை உங்கள் வாஸ்துப்படி உள்ள கட்டிடம் பார்த்து கொள்ளும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]