வாஸ்து அமைப்பில் வாழை மரங்களை வீட்டில் வளர்க்கலாமா?

vastu for banana tree
vastu for banana tree

வாழை மரங்களை வீட்டில் வளர்க்கலாமா?

வாழை மரத்தின் பயன்களை நம்மால் சொல்லி விட முடியாத அளவிற்கு அதன் பயன்கள் உண்டு. ஆக வாழைமரம் வீட்டிற்கு அவசியமானது என்பதை விட அத்தியாவசியமானது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் நது முன்னோர் ஒரு பழமொழியையும் சொல்லி வைத்து உள்ளனர்.அதாவது வாழை வடக்கீனும் வன்கமுகு தெற்கீனும் என்று,

ஒரு வீட்டில் வடமேற்கில் வாழை இருக்கும் போது அநாத வீட்டில் பெண்களுக்கு கால் சார்ந்த உறுப்புக்களில் கட்டாயம் பாதிப்பு ஏற்படுத்தும். அதுவே தென்கிழக்கில் ஒரு சில வீடுகளில் வைத்திருக்கின்றனர்.இதனால் அந்தவீட்டு பெண்களின் மார்பு சார்ந்த பகுதிகளில், வயிறு சார்ந்த பகுதிகளில், எதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது இல்லாமல், அவர்களின் வாழ்நாள் வரையிலும் தொடர்ந்து இருக்கும்.

எப்படி அடுப்பில் நீரை வைத்து கொதிக்க வைக்கும்போது தண்ணீர் கொதிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் முழுவதும் ஆவியாகி விடுகிறதோ, அதுபோல ஒரு வீட்டில் உள்ள பெண்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக வாழை என்பது வாழுகின்ற வீட்டில் அதன் உட்பகுதியில் எக்காரணம் கொண்டும் வேண்டாம். அதனை அக்காலத்தில் நமது மக்கள் புழக்கடை பக்கமாகவே வைத்தனர். அதுவும் நமது வீட்டுக்கு புழக்கடை ஒரு பக்கம் நமது பக்கத்து வீட்டின் புழக்கடை அதே பக்கத்திலும் இணைந்த அமைப்பாக நமது முன்னோர் மனைக்கோள் சூட்சும அடிப்படையில் உபயோகித்தனர்.

வாழை
வாழை

இக்காலத்தில் இதனை நமது மறந்து விட்டு சாஸ்திர விரோதமாக செய்கின்றனர். எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டில் வாழை இருக்கிறது என்றால், இக்கட்டுரையை படித்து விட்டு உடனே வெட்ட வேண்டாம். அது மிகப்பெரிய பெரிய தவறுகளை ஒரு இல்லத்தில் ஏற்படுத்தும்.அதனை படிப்படியாக குறைத்து அதன் சந்ததி வழியை வேறு இடத்தில் மாற்றம் செய்ய வேண்டும். ஒரு வீட்டில் எக்காரணம் கொண்டும் வாழையடி வாழையாக என்று சொல்வதுபோல எக்காரணம் கொண்டும் அக்னி மூலையில் வாழையடி வாழையாக வாழை வரக்கூடாது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]