வாயில் மற்றும் ஜன்னல்களை எப்படி அமைக்க வேண்டும்?

. உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா
.
உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா

 

வாயில்களை உச்சத்தில் அமைத்தால் நல்லது என்று ஒருசில கட்டிடங்களில் அமைத்துள்ளனர்.அது வாஸ்து ரீதியாக தவறு ஆகும். குறைந்த பட்சமாக கால் அடிகளோ அல்லது அதிகபட்சமாக முக்கால் அடிகள் அமைப்பில் ஒரு சுவரினை காட்டிய பிறகு அமைப்பது மிகவும் நல்லது. இந்த விதிகள் எல்லா திசைகளுக்கும் பொறுந்தும்.

 

window and door for vastu
window and door for vastu

ஜன்னல்களை முடிந்தால் உச்சபகுதியில் அமைப்பது நல்லது .முடியவில்லை  எனில், நடு பகுதியில் வரும் அமைப்பில் அமைப்பது மிகவும் நல்லது. அதேபோல ஜன்னல்களை நமது முன்னோர்கள் வீட்டு தாய்சுவரின் வெளிப்பகுதியில் அமைத்து   உள்ளே ஒரு செல்ப் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.ஆனால் இக்காலத்தில் உள்பகுதியில் வைக்கின்றனர் இதனால் எவ்வித தவறுகளும் இல்லை.ஆனால் மிகச்சிறந்த அமைப்பு என்றால் வெளிப்பகுதியில் அமைப்பது நல்லது ஆனால் இக்காலத்தில் பாதுகாப்பு காரணமாக உட்பகுதியில் மட்டுமே அமைக்கப்படுகிறது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)