வாடகை வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரம்.

வாடகை வீட்டிற்கு வாஸ்து

 

வாடகை வீட்டிற்கு வாஸ்து
வாடகை வீட்டிற்கு வாஸ்து

 

 

 

 

 

 

ஒரு சில மக்கள் தனது பொருளாதார சூல்நிலை காரணமாக ஒரிரு தலைமுறைகளாக வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். மற்றொரு வகை மக்கள் வேலை விசயமாக வாடகை வீட்டிற்கு செல்லக்கூடிய நிலை இருக்கும். வேறொரு வகை மக்களுக்கு அரசாங்கம் சார்ந்த பணியில் இருப்பார்கள். அவர்கள் அடுத்த கட்டபயணமாக சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்கிற ஆசை நிறைவேற வேண்டும் என்றால் வாடகைக்கு குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளில் ஒன்றிரண்டு பொருந்தி வரவேண்டும். இல்லையென்றால் என்றுமே வாடகை வீட்டிலேயே அடுத்த தலைமுறையும் குடியிருக்கும் சூல்நிலையாக இருக்கும்.

நாம் ஒரு வாகனத்தில் பயணம் செய்யும் போது அந்த வாகனம் எதாவது ஒரு சூல்நிலையில் பாதிப்படைகின்றது.நமது பயணம் என்பது ஆள் அரவம் இல்லாத வனப்பகுதியில் வாகனம் நின்று விடுகிறது. அங்கு அந்த வாகனத்தை சரி செய்ய ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் காலத்தை விரையம் செய்யும் சூல்நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.இந்த இடத்தில் அது நமது சொந்த வாகனமாக இருந்தாலும் சரி,வாடகை வாகனத்தில் பயணம் செய்தாலும் சரி பாதிப்பு என்பது பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே.

இந்த இடத்தில் வாடகை வீடு நீங்கள் பார்க்கின்றிர்கள் என்றால் வாஸ்துவில் முக்கிய விதிகளாக பலவிதிகளை சொன்னாலும், வடக்கும் கிழக்கும் ஜன்னல் இருக்கின்ற அமைப்பில் இருக்கும் வீடுகளில் ஐந்து ஆறு வீடுகளை பார்த்துவிட்டு என்னை அழைக்கும் போது மிகச்சிறந்த முறையில் வாழும் அமைப்புள்ள வீட்டினை தேர்ந்தெடுத்து கொடுப்பேன். அப்படிப்பட்ட வீடுகளில் நீங்கள் அதிகபட்சமாக சொந்தவீடு கட்டும் வரை வீட்டை மாற்றாமல் ஓரே வீட்டில் இருப்பது சிறப்பு. அதிகபட்சமாக நிறைய இடங்களில் இதுபோன்ற இடங்களை நான் எடுத்துகொடுத்திருக்கின்றேன்.ஆகவே வாடகை வீட்டிற்கு ஒருவர் போவதாக இருந்தாலும் நல்ல வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து விட்டு செல்வதே நல்லது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.