வாகன விபத்துகளுக்கு வாஸ்து காரணமா?

வாகன விபத்துகளுக்கு வாஸ்து காரணமா?என்றால் நிச்சயமாக காரணம் என்று சொல்லலாம். ஒரு இடத்தில் சாலையின் மேற்கில் பள்ளங்கள் இருக்கும்போதும் சாலை கிழக்குபகுதியில் கரடு இருக்கும் இடத்திலும், மலைகள் இருக்கக்கூடிய இடத்திலும், சாலைகள் கிழக்கிலிருந்து மேற்கு சென்று வடக்கு திரும்புகின்ற இடத்திலும், நாற்சந்தியில் வடக்கிலிருந்து கிழக்கு திரும்புகின்ற இடத்திலும் அதிகமான விபத்துக்கள் நடக்கும் இந்த இடத்தில் கவனமாக சென்றால் தப்பித்துக்கொள்ளலாம். இந்த பகுதிகள் வாஸ்து ரீதியாக பலம் குறைந்த இடங்களாகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122