வண்ண மாடங்கள் சூழ் / திருக்கோட்டியூர் பெரியாழ்வார் திருமொழி /குழந்தை பேறு கிடைக்கும் ஆலய பதிகம் தமிழ் வேதம்

குழந்தை பேறு கிடைக்கும் அற்புத ஆலயம் சார்ந்த பதிகம் ;

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ண மெதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்தள றாயற்யே ஓடு வார்விழு வாருகந் தாலிப்பார் நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார், பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று, ஆடு வார்களு மாயிற்றாய்ப் பாடியே.

2 பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில், காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் ஆணொப் பாரிவன் நேரில்லை காண், திரு வோணத் தானுல காளுமென் பார்களே.

3 உறியை முற்றத் துருட்டின்நின் றாடுவார், நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்த லவிழத் திளைத்து, எங்கும் அறிவ ழிந்தன ராய்ப்பாடி யாயரே.

4 கொண்ட தாளுறி கோலக் கொடுமழு, தண்டி னர்பறி யோலைச் சயனத்தர், விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர், அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார். .

5 கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால், ஐய நாவழித் தாளுக்கங் காந்திட, வைய மேழுங்கண் டாள்பிள்ளை வாயுளே.

6 வாயுள் வையகங் கண்ட மடநல்லார், ஆயர் புத்திர னல்ல னருந்தெய்வம், பாய சீருடைப் பண்புடைப் பாலகன், மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.

7 பத்து நாளுங் கடந்த இரண்டாநாள், எத்தி சையும் சயமரம் கோடித்து . மத்த மாமலை தாங்கிய மைந்தனை, உத்தா னஞ்செய் துகந்தன ராயரே.

8 கிடக்கில் தொட்டில் கிழிய வுதைத்திடும், எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும், ஒடுக்கிப் புல்கி லுதரத்தே பாய்ந்திடும், மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்!

9 நெந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர், மன்னு நாரணன் நம்பி பிறந்தமை, மின்னு நூல்விட்டு சித்தன் விரித்த, இப் பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.

குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேஸ்வரர் ஆலயம் , வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் – பெரியாழ்வார் திருமொழி, ஆரணி புதுக்காமூர் | Guruji Sri Rajiv sivam, குழந்தை வரம் கிடைக்க, குழந்தை வரம் தரும் ஸ்லோகம், குழந்தை வரம் தரும் மந்திரம், குழந்தை பாக்கியம், குழந்தை பேறு கிடைக்க, விரைவில் குழந்தை கிடைக்க, how to get pregnant fast in tamil, குழந்தை பேறு உண்டாக மந்திரம், puthira thosam pariharam in tamil, குழந்தை பேறு பெற, குழந்தை பேறு அடைய, குழந்தை பாக்கியம் பெற சித்த மருத்துவம், how to pregnant fast, குழந்தை வரம் தரும் கடவுள், குழந்தை பாக்கியம் பெறும் ராசிகள், குழந்தை வரம், குழந்தை செல்வம், குழந்தை வேண்டி பரிகாரம், குழந்தை கிடைக்க பரிகாரம், குழந்தை பேறு, kulanthai peru pera tips in tamil, kulanthai varam kidaikika seyya vendiya valipadu, kulanthai varam tharum manthiram in tamil, kulanthai varam tharum kovil in tamil, 2021 new year kulanthai pakkiyam rasi, kulanthai pakkiyam pera enna seiya vendum, பேறு அடைய குழந்தை வரம் கிடைக்க, kulanthai pakkiyam pera in tamil, kulanthai pakkiyam pera pariharam, சஷ்டி விரதம் பலன்கள், kulanthai pakkiyam pera, kulanthai pakkiyam kidaika, sashti viratham, குழந்தை பேறு அருளும் அற்புத சிவன், குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும் அற்புத, திருகருகாவூர் கோவில், புத்திர பாக்கியம், baby boon, pregnancy gods, pregnancy temples, Kulandhai pera, involuntary childlessness, childlessness depression, fertility medicine, kulandhai pera, kulanthai pakkiyam, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில், கர்ப்பரட்சாம்பிகை கோயில் வரலாறு, garbarakshambigai temple address, Sri Garbarakshambigai Temple, thirukarukavur garbarakshambigai temple, கரு உண்டாக வரம், Kulandhai pakkiyam pera, childless family examples, childless family facts, childless couples problems, pariharam sayeeram astro, kulanthai pakkiyam tamil, kulanthai pakkiyam kidaikka, kulanthai pakkiyam 2020, child in astrology, kuzhanthai pakkiyam pera, kulanthai varam tharum maram, திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில், kulanthai pakkiyam pera tips, temple for baby boon, how to concieve fast, kulanthai pakkiyam pera manthiram, kulanthai bakiyam kidaikum rasi, kulanthai pakkiyam perum rasigal, kulanthai bakiyam kidaikum rasikal, kulanthai padalgal in tamil, puthira pakkiyam in tamil, how to get baby fast, how to get pregnant fast, kulanthai pirakka seyya vendiya valipadu, childless family advantages and disadvantages, 2021 kulanthai bakiyam kidaikum rasikal, 2021 kulanthai pakkiyam perum rasigal, kulanthai pakkiyam perum rasigal ,தமிழ் வேதம்,நாலாயிர திவ்வியப் பிரபந்தம்