வாஸ்து அமைப்பில் வணிக நிறுவனங்கள்

வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து

திருமண தடை பற்றிய விபரங்கள்
வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து

 

 

 

 

 

 

வாஸ்து அமைப்பில் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரம், தொழில் செழிக்க எந்தமாதிரி இருக்க வேண்டும் என்பதனைப் பார்ப்போம்.
கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு பார்த்த கடைகளுக்கும் மாறுபட்ட வாஸ்து விதிகளை உபயோக படுத்த வேண்டும்.

கிழக்கு பார்த்த கடைகளுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும்.அங்கு சிறிய பணப்பெட்டி மற்றும் தென் மேற்கு மூலையில் பெரிய பணப்பெட்டியும் இருக்க வேண்டும்.

தெற்கு பார்த்த வணிக நிறுவனங்களில் வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும்.மற்றும் இப்படி பட்ட கடைகளில் கட்டாயம் வடக்கு புறத்தில் கதவு இருந்தால் நல்லது.

மேற்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பண
பெட்டியை வைக்க வேண்டும். இங்கே கட்டாயம் கிழக்கு உச்ச பகுதியில் கதவு என்பது வேண்டும்.

வடக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். இங்கு தென் மேற்கு மூலையில் பெரிய பணப்பெட்டி வைக்க வேண்டும்.

வாசற்படிகளை கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம்.இது அனைத்து திசை வாயில்களுக்கும் பொருந்தும்.

கதவுகள்: கடையில் உச்ச பகுதியில் சட்டர் இருப்பது சிறப்பு. இரண்டாவது ஷட்டர் இருக்கும் போது கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.ஆனால் உள்ள கண்ணாடி தடுப்பு அவசியம்.

தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இங்கும் கண்ணாடி தடுப்பு அவசியம்.

வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இங்கு கண்ணாடி தடுப்பு கொஞ்சமாக வேண்டும்.

கடைகளில்பூஜை இடம் கடையின் ஈசான்ய மூலையில் கடவுள்படங்களை வைக்கக் கூடாது. தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்கி வழிபாடு முடித்துவிட்டு கடை வியாபாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

 

tamilvastu,
vasthu online,
vastu online,
vastu online consultant,
vasthu for shop
vastu for kitchen,
vastu for pooja room,
vastu for bath room,
vastu for wedding hall
living room vastu tips
vastu for plot,
vasthu consultant chennai,
vastu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,
vastushastra consultants for residential,
vastushastra consultants,
vastushastra consultants for commercial,
vastushastra consultants for business,