வடக்கு தலை வைத்து படுக்கலாமா?

பங்குனி_4

March_17
vastu tips

வாஸ்து_குறிப்புகள்

நம் வீட்டில் பெரியவர்கள் #வடக்கு_தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள். ஆனால் வடக்கே ஏன் தலைவைத்து பெரிய குழந்தைகள் தன் மனம் போன போக்கிலே படுத்துக் கொள்வார்கள். அப்போது பெரியவர்கள் வடக்கில் தலை வைத்து படுக்க வேண்டாம். வாழ முடியாது என்பார்கள். இதற்கு காரணம் என்ன என்றால் வாஸ்து ரீதியாக வடக்கு என்பது, காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கக்கூடிய நாடுகளில் அதாவது,புவி மத்திய ரேகைக்கு வடக்கே மேலே இருக்கக்கூடிய பகுதிகளில் இந்த ஈர்ப்பு விசை இருக்கும். ஆக அதிகமான வேலைகள் அல்லது உடற்பயிற்சி செய்பவர்கள், வயதானவர்கள், அமைதியாக படுக்க நினைக்கும் போது, ரத்த ஓட்டம் அதிகமாக மூளைக்குச் செல்லும். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் வெடித்து விடக்கூடிய ஆபத்து அதிகம். ஆகவே வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள். இதன் விஷயமாகத்தான் எப்பொழுதுமே திசை காட்டும் கருவிகள் வடக்கு நோக்கி காட்டுகின்றன. இந்த விஷயம் வீட்டின் வாசல்களுக்கும் பொருந்தும். இதை மையப்படுத்திதான் நான் வாசல்களையும், திறப்புக்களையும் வடக்கில் அதிகம் வேண்டும் என்று சொல்கின்றேன்.வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது ஏன் ,north side sleep,sadhguru,healer சத்குரு, ,வடக்கு,எந்த திசையில் தூங்கினால் என்ன பலன்,sleeping directions,sleeping direction,sleeping direction in vastu in marathi,sleeping direction in vastu,north side sleeping,north side sleeping in tamil,sleeping,vastu,sleeping directions,best direction to sleep,எந்த திசையில் தலை வைத்து உறங்கினால் நன்மைகள் ,ரகசிய உண்மைகள்,Unknown Facts,The Direction You Sleep Affects You,Sleeping with Feet Facing South,Why not sleep with your head facing North which direction to sleep scientifically,sleeping facing north myth,best direction to sleep according to vastu,best direction to sleep feng shui,north,sleep facing north,devine,unsolved stories,history,strange facts,unknown,facts behind,tamil facts,hidden facts,facts

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu

#Karur_vastu

Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்