ரூணரோக கடன் நோய் வாஸ்து தீர்வு

பங்குனி_22
April_4
tamil_vastu tips
தமிழ்_வாஸ்து குறிப்புகள்

ஒரு மனிதன் தொடர்ந்து வேலைக்கு சென்றால்தான் அந்த குடும்பத்தை நிர்வாகம் செய்ய முடியும். அப்படி போகவில்லை என்று சொன்னால், அந்த வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் மற்றும், குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் சிரமப் படக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆக ஒரு மனிதனுக்கு அந்த நிலையை கொடுப்பது வாஸ்து ரீதியாக  ஒரு இல்லத்தின் தென் மேற்கு மற்றும், வடமேற்கு திசைகளே அங்கு பாதிப்பு இருக்கும் பொழுது ஒரு மனிதனின் வேலையில் பிரச்சனை அல்லது, உடலால் பிரச்சினை ஏற்பட்டு வேலைக்குச் செல்லாமல் மருத்துவச் செலவை கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவது நடக்கும். அதேபோல ஜோதிடத்தில் வேலை என்பதும் ஆறாம் பாவம். ருண ரோகம்  என்பதும் ஆறாம் பாவம்.  பிறக்கும்போது ஜாதகத்தை மாற்ற முடியாது. ஆனால் வாஸ்துவில் தென்மேற்கு வடமேற்கு தவறுகளை மாற்றி வாழ்க்கையை மாற்றி, அமைக்க முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995