முடிவெட்டும் கடை வாடகைக்கு

நேசமான தமிழ் உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம்.முடி வெட்டுவது என்பது கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் கிடையாது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் நம்மை ஆக்கிரமிப்பு செய்ய பிறகு அவர்களுடைய பழக்கவழக்கங்களும் நம்மிடையே ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. குறிப்பாக கோட் சூட் மற்றும் காலணிகள். இந்த இடத்துல முடி வெட்டுவது என்பது கூட எதிர்மறை செயல்தான். ஆனால் இன்றைய நவநாகரீக உலகில் முடி வெட்டுவது, முகச் சவரம் செய்யாமல் இருப்பது தவறாக பார்க்கப்படுகிறது . வேறு வழி கிடையாது நாமும் அதை செய்துதான் ஆகவேண்டும் . இது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் இல்லத்திற்கு நேர் எதிரில் முடி வெட்டும் கடை இருக்கிறது அல்லது, நீங்கள் ஒரு வணிக வளாகம் வைத்திருக்கிறிர்கள். அதில் நீங்களும் ஒரு கடையில் தொழில் செய்கிறேன் என்று சொன்னால், அந்த கடைகளில் ஏதாவது ஒரு கடையில் முடிவெட்டும் கடை வாடகைக்கு நீங்கள் விட்டிருந்தால் உங்கள் வணிகம் பாதிக்கும். இது எனது வாஸ்து அனுபவம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122