மனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து

சார்வரி_மாசி 11

February_23

மங்களவாரம்

secrets_of_vastu:

வாஸ்து_இரகசியம்.

புதிய #மனை பிரிப்பது, #லேஅவுட்கள், #குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவது, #காலனிகளை உருவாக்குவது என்பது இன்றைக்கு #ரியல்எஸ்டேட் நல்ல நிலையில் #கொரோணா நோய்க்குப் பிறகு வளர்ந்துள்ளது . குடியிருப்பு சார்ந்த மனைகளை பிரிக்கும் பொழுது மனம் போன போக்கில் பிரிப்பது தவறு. மொத்த குடியிருப்பின் தென்மேற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடும், மொத்த இடத்திற்கு வடகிழக்கு பகுதியில் பார்க் பூங்காக்களை அமைப்பதும் சாலச் சிறந்தது.ஆனால் பூங்கா பகுதியில் தண்ணீர் தொட்டியையும் இணைத்து அமைத்து விடுவார்கள். அடுத்ததாக லேஅவுட் குடியிருப்புக்கு, செல்லக்கூடிய முதல் சாலை என்பது மொத்த இடத்தில் வடக்கு என்றால் பாதிக்கு கிழக்குப் பகுதியிலும், கிழக்கு என்றால் பாதிக்கு வடக்குப் பகுதியிலும், தெற்கு என்றால் பாதிக்கு கிழக்கு பகுதியிலும், மேற்கு என்றால் பாதிக்கும் வடக்கு பகுதியிலும் உள்ளே நுழையும் அமைப்பாக இருக்கின்ற மனை குடியிருப்பு காலனிகள் மிகுந்த ஐஸ்வர்யம் அளிக்கும் நகராக்க இருக்கும்.ஆக இடம் வாங்கும் போது பார்த்து தெரிந்து வாங்குங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu
#Karur_vastu

Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்