மனை அமைப்பு பலன்கள்

 

health-and-vaastu
health-and-vaastu

வாஸ்துவும் வீடுகளின் அமைப்பும்,

மனைகளில் தென்மேற்கு பகுதி உயர்ந்த அமைப்பில் இருக்க வேண்டும். கிழக்கு தாழ்ந்த மனைகள் நல்ல ஆரோக்கியமான சொத்துக்கள் சேரும் மனையாக இருக்கும். தென்கிழக்கு உயர்ந்த அமைப்பு உள்ள மனைகள் பெண்களுக்கு பாதிக்கப்பட்ட சூல்நிலையை கொடுக்கும் மனைகளாக இருக்கும். குழந்தைகளுக்கு கெடுதலான பலன்களையும், நெருப்பு மற்றும் எதிரிகள் தொல்லை தரும் மனைகளாக இருக்கும்.
தென்மேற்கு தாழ்ந்த அமைப்பில் மனைகள் இருக்கும் போது,பல கெட்ட பழக்கங்களை அந்த மனையில் வாழ்பவர்களுக்கு ஏற்படுத்தும். மேற்கு தாழ்ந்த அமைப்பில் இருப்பதும், உடல்நலக்குறைவு, நஷ்டம் மற்றும்,பெயரினால் அவமானம் போன்ற விசயங்களை கொடுக்கும்.

 

chennai vastu
chennai vastu

எல்லாவகையான மனைகளும் எந்தத்திசையை பார்த்து இருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கு தாழ்ந்த சரிவாக இருக்கின்ற அல்லது சரிசமமாக இருக்கின்ற மனைகள் என்றுமே வாஸ்து ரீதியாகவும் மனையடி சாஸ்திர அமைப்பிலும் மிகுந்த நன்மை அளிக்கின்ற மனைகள் ஆகும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)